From govinda@... Sun Jun 16 01:10:24 2002
Return-Path: X-Sender: govinda@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 08:10:23 -0000
Received: (qmail 43201 invoked from network); 16 Jun 2002 08:10:23 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 08:10:23 -0000
Received: from unknown (HELO smtp11.singnet.com.sg) (165.21.6.31) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 08:10:22 -0000
Received: from flounder.singnet.com.sg (flounder.singnet.com.sg [165.21.101.116]) by smtp11.singnet.com.sg (8.12.3/8.12.3) with ESMTP id g5G8AK6v027354; Sun, 16 Jun 2002 16:10:20 +0800 (SGT)
Received: (from cooluser@localhost) by flounder.singnet.com.sg (8.11.2/8.11.2) id g5G8AKn28396; Sun, 16 Jun 2002 16:10:20 +0800
X-Authentication-Warning: flounder.singnet.com.sg: cooluser set sender to govinda@... using -f
To: agathiyar@yahoogroups.com
Subject: Numeralogy - About No:8 Q&A6
Message-ID: <1024215019.3d0c47ebeec1d@...>
Date: Sun, 16 Jun 2002 16:10:19 +0800 (SGT)
Cc: vidya jayaram MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo Reply-To: govinda@...
X-Yahoo-Group-Post: member; u=21400174
X-Yahoo-Message-Num: 18666
Date: Tue, 11 Jun 2002 08:58:58 -0700 (PDT)
From: vidya jayaram To: agathiyar@yahoogroups.com
Replyto: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] re: numerology q & A 4 ..
Attachments:
>வணக்கம்..
>கீரோ அவர்கள் புத்தகம் படித்தபின் எழுந்த சில கேள்விகள் ...
>
>
>1. 8ம் எண் பெயர் மற்றும் தேதி/கூட்டு எண்ணாக இருப்பின் அதை மாற்றலாம்
>என்று ஓரிடத்திலும் அவர்கள் விதியின் குழந்தைகள் எனவே மாற்ற வேண்டாம்
>என்று வேறு இடத்திலும் சொல்லி இருக்கிறார்..எது சரி ? விளக்க முடியுமா
>?
பதில் - நிச்சயமாக மாற்றித்தான் ஆகவேண்டும்.
கீரோ அவர்கள் எண் சோதிடத்தை மட்டுமல்லாது வேறு பல சோதிடங்களிலும் 'ஆய்வு' செய்துள்ளார். ஆனால், அமரர் பண்டிட் சேதுராமன் எண் சோதிடக்கலையைத் தொழிலாகக்கொண்டவர். அவரும் 8ம் எண்ணில் பிறந்தவர்கள் விதியின் குழந்தைகள் என்றே கூறியிருக்கிறார். ஆனால் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த எண்ணில் பிறந்தவர்கள் நல்வழி பெறவேண்டும் என்று சில எண்களை அதற்கு மருந்தாகக் கொண்டார். மிகப்பலரின் வாழ்க்கையை மகிழ்ச்சியும் வளப்பமும் உள்ளதாக மாற்றியிருக்கிறார்.
என் பங்கிற்கு நான் 8ஆம் எண்ணின் பலரின் பெயர்களை மாற்றி வெற்றியும் கண்டுள்ளேன். ஆனால் பெரும்பாலோர் நான் கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் ஏளனமாக சிரித்தனர். இன்றும் அவர்கள் துன்பப்படுதைக் காண்கிறேன். அதுதான் விதியின் சக்திபோலும்.
8ந்தேதி பிறந்தவர்கள் பலர் நல்ல நிலையில் வாழ்ந்திருக்கின்றனர், வாழ்ந்தும் வருகின்றனர். எ-காட்டு - அமரர் MGR (புரட்சி நடிகர், தமிழ் நாட்டு முன்னாள் முதலமைச்சர்), இந்தோனிசியாவில் வாழும் ஒரு பெரும் பணக்காரத் தமிழர் - திரு சீனிவாசன். இவர் அங்கு வாழும் எல்லா இன மக்களுக்கும் இயன்ற பல உதவிகள் செய்து வருகிறார்.