From kisna@... Sun Jun 16 03:44:52 2002
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 10:44:51 -0000
Received: (qmail 44664 invoked from network); 16 Jun 2002 10:44:51 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 10:44:51 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 10:44:51 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id g5GAinn18663 for ; Sun, 16 Jun 2002 18:44:49 +0800
Received: from Kisna (cm136.omega48.scvmaxonline.com.sg [218.186.48.136]) by smtp1.pacific.net.sg with SMTP id g5GAim708488 for ; Sun, 16 Jun 2002 18:44:48 +0800
Message-Id: <3.0.6.32.20020616185121.007dcde0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 16 Jun 2002 18:51:21 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] FW: வணக்கம்.j1Lg ==9S5qMUxnPT0=
In-Reply-To: References: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Profile: kisnasamy08
X-Yahoo-Message-Num: 18667
>அப்போ பெரியார் - ராஜாஜி நட்பு?
கொள்கை வேறு - நட்பு வேறு.
இதனை கட்டிக்காத்தவர்கள் அன்றைய தமிழ்நாட்டுத்தலைவர்கள்.
அண்ணாவும் - காமராஜரும் வெவ்வேறு கொள்கை உடைவர்கள்.
கல்கியும் பெரியாரும் கொள்கையில் இரு வேறு துருவங்கள்.
ஆனால், நட்பில் அன்றில் பறவைகள்.
இரு வீட்டார் முக்கிய நிகழ்ச்சிகளிலும் இருவரும்
நிச்சியம், மறவாது கலந்துக்கொள்வார்கள்.
அங்கு வேற்றுமை குறித்தும் - கொள்கை குறித்தும் பேசிக்கொள்வதில்லை.
தமிழைப்பற்றி, தமிழ் முன்னேற்றம் குறித்தும், தமிழ் நாடு முன்னேற்றம் குறித்து
பேசுவார்கள்.
ஆகையால், இன்றும் ஆன்றோர்கள் என்று நிலையில்
பேசப்படுகிறார்கள்
At 06:57 AM 6/16/2002 +0530, you wrote:
>அப்போ பெரியார் - ராஜாஜி நட்பு?
>
> -----Original Message-----
>From: Krishnan [mailto:kisna@...]
> ஒத்த முகங்கள் நட்பை வளர்ப்பதில்லை.
>ஒத்த கருத்துக்கள்தான் நட்பை வளர்க்கிறது.
>
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
For Your Bookmark.
```````````````````````````
www.singaiinayam.com.sg
http://www.geocities.com/singaikrish/