From cbose@... Sun Jun 16 07:52:01 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 14:52:00 -0000
Received: (qmail 29811 invoked from network); 16 Jun 2002 14:52:00 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 14:52:00 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 14:52:00 -0000
Received: from vsnl (unknown [203.199.230.136]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 680C54802 for ; Sun, 16 Jun 2002 20:29:30 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020616084637.008014a0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 16 Jun 2002 08:46:37 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
In-Reply-To: <3.0.3.32.20020615071757.0077974c@...>
References: <3.0.6.32.20020613175021.007d5750@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18669

இந்த பெண்டு கழன்று விட்டது என்ன என்று தெரியாமல் கேள்வி ஞானத்திலேயே பயன்படுத்துகிறோம். உங்கள்
கடிதங்களுக்குப்பின் சிந்திக்கத் தொடங்கியும் ஒன்றும் தெரியவில்லை. என் மகள் இதைப் படித்துவிட்டுச்
சொன்னாள் -- " பொதுவாக இந்த மாதிரி குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்தால் இடுப்பில் அதிக வலி
உண்டாகும். அதுதானே உடம்பில் பெண்டாகிறது. எனவே இது இடுப்பு வலியைத் தான்கூறுகிறது " --- இது
எப்படி ?

அன்புடன்
போஸ்
சென்னை

At 07:17 AM 6/15/02 +0800, you wrote:
>At 09:30 PM 6/14/02 +0530, you wrote:
>