From cbose@... Sun Jun 16 07:52:11 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 14:52:09 -0000
Received: (qmail 14377 invoked from network); 16 Jun 2002 14:52:09 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 14:52:09 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 14:52:09 -0000
Received: from vsnl (unknown [203.199.230.136]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id C82174802 for ; Sun, 16 Jun 2002 20:29:43 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020616090747.00801700@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 16 Jun 2002 09:07:47 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
In-Reply-To:
References: <3.0.6.32.20020613175021.007d5750@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18670

அன்பு முருகன்,

இது நூலாக வெளியிட இல்லை. நான் எழுதிய கட்டுரைகளின் நிழல் நகல் எடுத்து தொகுத்து சிலரிடம் வேறு
காரியத்திற்காகச் சேர்த்திருக்கிறேன். உங்களிடம் இது குறித்து ஏற்கனவே கோடி காட்டியிருக்கிறேன்.

இந்த புத்தகம் என்று சொன்னதும் இன்னொன்று நினைவிற்கு வருகிறது. நாடி ஜோதிடம் நூல் எனக்கு வர
வேண்டியது யாரிடமோ இருக்கிறது. இன்னும் வந்த பாடில்லை. யாரிடம் என்பதுவும் நினைவில் இல்லை. அந்த
அன்பர் ஒருவேளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று மறந்துவிட்டாரோ என்னமோ. என் பழைய கடிதங்களை
தோண்டிப் பார்த்து யார் என்று கண்டுபிடிக்குமுன் நாடி ஜோதிடம் எனக்கு வந்துவிடும் என்று எண்ணுகிறேன்.

அல்லது சிதம்பரம் பக்கம் போய் நாடி ஜோதிடக்காரரைப் பார்த்து எனக்கு அந்தபுத்தகம் கிடைக்கும்
பாக்கியம் உண்டா என்று பார்க்க வேண்டும்.

உங்கள் அலுவலகம் டைடல் பார்க் போய்விட்டதா? தொலைபேசி எண் மாறியிருக்குமே? தெரிவியுங்கள். நான்
அடிக்கடி தமிழ் இணையப் பல்கலைக் கழகம், IATS ஆகியவற்றிற்கு வருவேன். உங்களைத் தொல்லைப் படுத்தாமல்
ஒரு முறை வருகிறேன்.

பெண்ட் டங்குவார் டாக்டர் விளக்குவார்.

அன்புடன்
போஸ்
சென்னை.

At 09:30 PM 6/14/02 +0530, you wrote:
>புத்தகம் வந்ததும் சொல்லுங்கள் போஸ். வந்து வாங்கிக் கொள்கிறேன். (அங்கே சிங்கை கிருஷ்ணன்
>சிரிக்கிறார். கூட நண்பர் நாக.இளங்கோவனும்). இதோ வரேன் என்று சொல்லி ஒரு மாதமாகிறது. வாக்குக்