From sarabeswar@... Sun Jun 16 22:52:12 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 17 Jun 2002 05:52:11 -0000
Received: (qmail 58627 invoked from network); 17 Jun 2002 05:52:11 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 05:52:11 -0000
Received: from unknown (HELO n13.grp.scd.yahoo.com) (66.218.66.68) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 05:52:11 -0000
Received: from [66.218.67.173] by n13.grp.scd.yahoo.com with NNFMP; 17 Jun 2002 05:52:11 -0000
Date: Mon, 17 Jun 2002 05:52:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNOttam ennum kaziperum kArikai
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 731
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18677
நன்றி திரு.கணேசன்.
அன்புடன்,
குமார்
> காரிகை என்பதை அலங்காரம், அணி என்ற பொருள்களில் திருவள்ளுவரே
> பயன்படுத்துகிறார். கழிபெரும் = மிகப் பெரிய (சால உறு தவ நனி கூர் கழி
> மிகலே - பவணந்தி முனிவர் நன்னூல்).
>
> உரைநடை அல்லது விரிவாக விளங்கிவரும் ஒன்றை, சுருக்கமாக
> செய்யுள் நடையில் சொல்வது காரிகை. இங்கும் ஒன்றனுக்கு மேலே
> அணியும் அணி அழகூட்டுவது என்றே பொருள். யாப்பருங்கலம் - இதன்
> மீது சமணர் செய்தது யாப்பருங்கலக் காரிகை. நாகார்ஜுனர்
> என்ற பௌத்த குரவர் மூலமத்யமகாரிகை.
> கௌடபாதர் கௌடபாதகாரிகை, சாங்கியநூல் மேல் சாங்கியகாரிகை.
> காரிகை என்னும் பெயரை ஹேமசந்திரர் வரையறுத்துள்ளார்.
>
> கழிபெரும் = மிகப் பெரிய.
>
> அன்புடன்,
> நா. கணேசன்