From sadayan50@... Mon Jun 17 02:42:03 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 17 Jun 2002 09:42:03 -0000
Received: (qmail 1338 invoked from network); 17 Jun 2002 09:42:03 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 09:42:03 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 09:42:03 -0000
Message-ID: <20020617094203.70462.qmail@...>
Received: from [213.42.1.247] by web13802.mail.yahoo.com via HTTP; Mon, 17 Jun 2002 02:42:03 PDT
Date: Mon, 17 Jun 2002 02:42:03 -0700 (PDT)
Subject: RE: [agathiyar] Arumai Tamilukkup perumai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.6.32.20020616081727.00801240@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18679
--- "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பர்களே,
>
> ஆங்கில மொழிப் பாடம் நடத்தும் போது Word Stress, Sentence
> Stress கற்றுக் கொடுக்க இது
> போல பல சொற்றொடர்களைப் பயன்படுத்துவது உண்டு. அது கிடக்கட்டும்.
> கீழேயுள்ள வாக்கியங்களுக்கிடையே
> என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள்
>
> 1. My wife who is living in Bombay comes tomorrow.
>
> 2. My wife, who is living in Bombay, comes tomorrow.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
என்ன முனைவரே....
ஆறு வித்தியாசம் எல்லாம் பார்க்கச் சொல்கிறீர்களே ? குமுதம்
பொறுப்பாசிரியராக எப்போதிலிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டீர்கள் ?
எனக்கு இரு சொற்றொடர்களிலும் இரு , குறிகள் மட்டுமே தெரிகிறது. அதுவும்
கணினித்திரையில் உள்ள அழுக்கோ என்று சின்னப் பிள்ளை எச்சி துப்பி
சிலேட்டை துடைப்பது போல் துடைத்தும் பார்த்து விட்டேன்.
ஆங்கில அறிவில்லாத
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com