From jaybee@... Mon Jun 17 07:39:27 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 17 Jun 2002 14:39:27 -0000
Received: (qmail 87766 invoked from network); 17 Jun 2002 14:39:27 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 17 Jun 2002 14:39:27 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 17 Jun 2002 14:39:26 -0000
Received: from user (sp-103-171.tm.net.my [210.186.103.171]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXU008IPU1O9R@...> for agathiyar@yahoogroups.com; Mon, 17 Jun 2002 22:39:25 +0800 (SGT)
Date: Mon, 17 Jun 2002 22:39:28 +0800
Subject: RE: Follow-up - RE: [agathiyar] Traditions#2-Saththiyam
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020617223928.007264d0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020616064428.0073e0e8@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18687
At 05:50 AM 6/16/02 +0530, you wrote:
>எது எப்படியோ, உங்களோடு ஒரு நூற்றிருபத்தைந்து வருடம் முந்திய காலத்திற்குள்நுழைந்து திரிந்து வந்த
>மாதிரி இருக்கிறது. நன்றி.
தமிழ்த்தாத்தாவுக்குச் செய்யும் கைங்கரியமாக எண்ணி
இவ்வாறு அவருடைய எழுத்துக்களையும் அவரைப் பற்றியும்
இணையத்தில் உலவவிடுகிறேன். இன்னும் சில சிறுவரலாறுகளும்
இருக்கின்றன.
>
>'பிள்ளையைப் போட்டுத் தாண்டுவியா' என்று ஒரு தமிழ்ப் படத்தில் - உர்வசி நடித்த படம் வரும். அதுவும்
>நடப்பில் இருப்பதா?
பிள்ளையின் தலையில் அடித்துச்சத்தியம் பண்ணுவது
இன்றும் உண்டு. பிள்ளையை போட்டுத் தாண்டுவது சத்தியத்திலேயே
மிகவும் அதீதமானதொன்று(extreme form). அதிகம் வழக்கத்தில்
இல்லை.
>
>(தமிழில் ஊர்வசி என்று இழுக்கிறார்கள். மலையாளத்தில் உர்வசி என்று அந்தம்மாவைக் கொஞ்சம்போல்
>ஒல்லியாக்கி விடுகிறார்கள். வடமொழியில் எப்படி வரும் என்பது துணைக்கேள்வி).
'ஊர்'ந்துதான் வருகிறது.
அன்புடன்
ஜெயபாரதி
>
>மாண்புமிகு சபாநாயகர் இரண்டு கேள்விகளையும் உடுக்குறியிட்ட கேள்விகளாக எடுத்துக் கொண்டு பதில்
>அளிக்கும்படி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன்.
>
>('calling attention motion' என்றால் நான் ரொம்பநாள் 'கொஞ்சம் இருங்கப்பா .. வயத்தைக்
>கலக்குது .. வெளியே போய்ட்டு வரேன்' என்று நாடாளுமன்றம் நடக்கும்போது உறுப்பினர் வெளியே
>அவசரமாக எழுந்து போகிற சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்).
>
>மத்தளராயன்
>
>
> துணியைப் போட்டுத் தாண்டி செய்யும் சத்தியம், அவ்வளவு
>வலுவானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
> அதை எடுத்துக்காட்டவே இவ்வளவு நீளமாகக் கதை
>சொல்லவேண்டி வந்துவிட்டது:-)
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>