From sarabeswar@... Mon Jun 17 22:43:36 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 Jun 2002 05:43:36 -0000
Received: (qmail 38364 invoked from network); 18 Jun 2002 05:43:36 -0000
Received: from unknown (66.218.66.218) by m1.grp.scd.yahoo.com with QMQP; 18 Jun 2002 05:43:36 -0000
Received: from unknown (HELO n29.grp.scd.yahoo.com) (66.218.66.85) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 18 Jun 2002 05:43:35 -0000
Received: from [66.218.67.181] by n29.grp.scd.yahoo.com with NNFMP; 18 Jun 2002 05:43:35 -0000
Date: Tue, 18 Jun 2002 05:43:34 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNOttam ennum kaziperum kArikai
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1096
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18694
அன்புசால் அவையோர்க்கு,
> குறள் 245 க்கு சமணர் உரைதனை ஆவலுடன்
> எதிர்நோக்கியுள்ளேன்.
மேற்கண்ட விளக்கத்தை அடியேன் பன்முறை வேண்டியும் முனைவர்
திரு.கணேசன் அவர்கள் அமைதி காப்பதேன்!
மேலும் கண்ணோட்டம் என்பதை கண்ணுக்கோர் அணிகலமென்று
வள்ளுவரே சொல்வதாய் என்மடலில் தெளிவாய்க் குறிப்பிட்டிருந்தேன்.
Ref:
http://groups.yahoo.com/group/agathiyar/message/18568
>>> See kuRal - 575:
kaNNiRku aNikalam kaNNOttam aqthinREl
puNNenRu uNarap padum.
It should be clear to a Tamil even without any
'urai' that Valluvar talks about a specific requisite
of the vital organ - eye. <<<
அடியேன் விரித்தெழுதியது இக்குறளின் பொருளை. காரிகை என்ற
ஒற்றைச்சொல்லை அல்ல! கண்ணோட்டம் என்ற குணநலன் சுட்டும்
பொருளினூடான பார்வையது! சங்கத்தமிழர் அறிந்திருந்த பொருளது
என்றும் கண்டோம். 'உண்மையான் உண்டிவ்வுலகு' என்பதை
அறிவினூடே மட்டுமே அணுகவியலாது.
அதுபோன்றே 'வளிவழங்கும் அருளும்'. அடியேன் செய்து கொண்டிருப்பது
விதண்டாவாதமெனில் சுட்டுக! அமைகிறேன்.
அன்புடன்,
குமார்
சாவகம்