From aysh@... Tue Jun 18 07:05:49 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 18 Jun 2002 14:05:45 -0000
Received: (qmail 84773 invoked from network); 18 Jun 2002 14:05:40 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 18 Jun 2002 14:05:40 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 18 Jun 2002 14:05:38 -0000
Received: (qmail 28584 invoked by uid 7002); 18 Jun 2002 19:19:55 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 18 Jun 2002 19:19:55 +0530
Received: (qmail 28518 invoked by uid 7002); 18 Jun 2002 19:19:53 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.220) by webmail2.maa.sify.net with SMTP; 18 Jun 2002 19:19:53 +0530
To:
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
Date: Tue, 18 Jun 2002 19:34:23 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.6.32.20020616090747.00801700@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18696

அன்பு போஸ்,

எப்படி இந்தக் கடிதத்தை நழுவ விட்டேன் என்று தெரியவில்லை.

'கோடி காட்டியது' ஐந்து பத்து கூட நினைவு வர மாட்டேன் என்கிறதே? ஆற அமர நினைத்துப்
பார்க்கிறேன்.

என்னிடம் நாடி ஜோதிடம் ஒரு கோப்பி இருக்கிறது. படித்து அங்கங்கே கோடு போட்டு வைத்திருக்கிறேன்.
பெரிசு வரும்போது கேட்கவென்று. அவர் வரும்போது நான் இங்கே இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.
புத்தகத்தை உங்களிடம் சேர்ப்பிக்கப் பார்க்கிறேன். (சிஃபி டாட் காம் வெங்கடேஷ் மூலமாக முயல்கிறேன்.
அவருடைய அலுவலகமும் டைடல் பார்க்கில்தான் இருக்கிறது).

சனிக்கிழமை பயணம் வைத்திருக்கிறேன். இங்கிலாந்தின் கோயம்புத்தூருக்கு.

ஆறு மாதம் கழித்து வந்து விடுவேன்..

சந்திப்போம் .. இன்ஷா அல்லாஹ்.

anbudan,
EraMurukan

-----Original Message-----
From: Dr.P.Chandra Bose [mailto:cbose@...]
Sent: Sunday, June 16, 2002 9:38 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam


அன்பு முருகன்,

இது நூலாக வெளியிட இல்லை. நான் எழுதிய கட்டுரைகளின் நிழல் நகல் எடுத்து தொகுத்து சிலரிடம் வேறு
காரியத்திற்காகச் சேர்த்திருக்கிறேன். உங்களிடம் இது குறித்து ஏற்கனவே கோடி காட்டியிருக்கிறேன்.

இந்த புத்தகம் என்று சொன்னதும் இன்னொன்று நினைவிற்கு வருகிறது. நாடி ஜோதிடம் நூல் எனக்கு வர
வேண்டியது யாரிடமோ இருக்கிறது. இன்னும் வந்த பாடில்லை. யாரிடம் என்பதுவும் நினைவில் இல்லை. அந்த
அன்பர் ஒருவேளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று மறந்துவிட்டாரோ என்னமோ. என் பழைய கடிதங்களை
தோண்டிப் பார்த்து யார் என்று கண்டுபிடிக்குமுன் நாடி ஜோதிடம் எனக்கு வந்துவிடும் என்று எண்ணுகிறேன்.

அல்லது சிதம்பரம் பக்கம் போய் நாடி ஜோதிடக்காரரைப் பார்த்து எனக்கு அந்த புத்தகம் கிடைக்கும்
பாக்கியம் உண்டா என்று பார்க்க வேண்டும்.

உங்கள் அலுவலகம் டைடல் பார்க் போய்விட்டதா? தொலைபேசி எண் மாறியிருக்குமே? தெரிவியுங்கள்.
நான்
அடிக்கடி தமிழ் இணையப் பல்கலைக் கழகம், IATS ஆகியவற்றிற்கு வருவேன். உங்களைத் தொல்லைப்
படுத்தாமல்
ஒரு முறை வருகிறேன்.

பெண்ட் டங்குவார் டாக்டர் விளக்குவார்.

அன்புடன்
போஸ்
சென்னை.

At 09:30 PM 6/14/02 +0530, you wrote:
>புத்தகம் வந்ததும் சொல்லுங்கள் போஸ். வந்து வாங்கிக் கொள்கிறேன். (அங்கே சிங்கை கிருஷ்ணன்
>சிரிக்கிறார். கூட நண்பர் நாக.இளங்கோவனும்). இதோ வரேன் என்று சொல்லிஒரு மாதமாகிறது.
வாக்குக்



--------------------------------------------------------------------------
-------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
--------------------------------------------------------------------------
-------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]