From sakthia@... Tue Jun 25 01:55:37 2002
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 25 Jun 2002 08:55:37 -0000
Received: (qmail 70517 invoked from network); 25 Jun 2002 08:55:37 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 25 Jun 2002 08:55:37 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Jun 2002 08:55:36 -0000
Received: from smtp ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 25 Jun 2002 14:31:44 +0530
Received: from 202.9.181.219 by smtp (InterScan E-Mail VirusWall NT); Tue, 25 Jun 2002 14:33:40 +0530
Message-ID: <004501c21c21$eec23a40$c2b409ca@sakthia>
To: "jaybee" , Cc: Subject: Ekan-Anekan
Date: Tue, 25 Jun 2002 13:18:02 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 25 Jun 2002 09:01:44.0890 (UTC) FILETIME=[EE1B59A0:01C21C26]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18808
Sri. Anna Subramanya iyer writesin his 108 upanishad--book
(அண்ணா சுப்ரம்மண்யம் சொல்கிறார்-)"ஏகன் அநேகன்..என்ற கருத்தும் 'உபநிடத'வாக்கியங்களிலிருந்தே
எடுக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையின் அடிப்படைத்தத்துவங்களை உபநிடதங்கள்
அச்சமின்றி ஆராய்வதைப்போல் வேறெங்கும் காண்பதரிது...உலகில்
நாம் காணும்/நடத்தும்போலி வாழ்க்கைக்கும்,நாம் சச்சரவிடும் அற்பமான
கொள்கைகளுக்கும் ஆதரவு தேடினால்,உபநிடதங்களில் கிடைக்காது.
விருப்பு-வெறுப்புக்களைத்துறந்து ஆன்ம வாழ்க்கையைப் பின்பற்றத்துணிந்தோர்க்குமட்டுமே
-தீவிர பயிற்சியில்-இறங்குவோர்க்குமட்டுமே அவை உற்ற தோழனைப்போல்
வந்து வழிகாட்டுகின்றன.அவை ஞானப் புதையல்கள்.எவனேயாயினும் சரி,
உண்மையான 'ப்ரம்மத்தை'(Super light conscious)உணர்ந்தால்,தீவிர
யோகப்பயிற்சி மூலம் உள்ளபடி உணர்ந்தால் அவன் அழியா'அமரப்பதவியை
அடைவான்' என உபநிடதம் உறுதிமொழி கூறுகிறது.பாரதி சொல்லவில்லையா?
'காக்கை குருவி எங்கள் சாதி..நீள்கடலும் அலையும்..நோக்கும் திசையெல்லாம்
நாமன்றி வேறில்லை..(ஆகா! என்ன 'ப்ரம்ம'மயமான-அமர நிலை உணர்ந்த
மகா வாக்யம்?)Which poet said such spiritually experienced mahavakyam like him?
நோக்க நோக்கக் களியாட்டம்'-ஆக,வெளியில் அன்றி உள்ளே ஞானத்தினால்
'யிதயக்கோவிலில்'தேடினால் நீ கடவுளை ஏகனாகவும்,யில்லை அனேகனாகவும்,
யில்லை ஒரே பிழம்பு சோதியாகவும்(த்வாதசாந்தப் பெருவெளியில்)நிசமாகவே காணலாம்."-
அதையே 'ஆத்ம தரிசனம்' என்பர்.போதாது,போதாது நீ யின்னும்ம் உள்ளே
பார்" என ரமணர் பக்தரிடம் உரைப்பாராம்.யியற்கையில் என்றும் பரந்து காணப்படும்
'தெய்வீக ரகசியத்தின் திறவுகோல்'உன் யிதயத்தில்தான் உள்ளது என f.க்ருட்டிணமூர்த்தி
(f;கே)அடிக்கடி சொல்வாராம்.(யோகியார்)