From poo@... Tue Jun 25 19:50:15 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 02:50:14 -0000
Received: (qmail 45714 invoked from network); 26 Jun 2002 02:50:14 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 02:50:14 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 02:50:15 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Wed, 26 Jun 2002 05:50:13 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([213.181.165.72]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Wed, 26 Jun 2002 05:50:11 +0300
Message-Id: <4.3.0.20020626062326.031312c0@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Wed, 26 Jun 2002 06:29:55 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Terminology of methods in Tamil Cookery - Re: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
In-Reply-To: <3.0.3.32.20020626074916.01905094@...>
References: <4.3.0.20020625180434.03088b40@...> <3.0.3.32.20020625220427.017b5cfc@...> <4.3.0.20020625111507.0307dd90@...> <3.0.3.32.20020625130455.01d02604@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18823
At 07:49 AM 06/26/2002 Wednesday +0800, you wrote:
>At 06:22 PM 6/25/02 +0300, you wrote:
> >At 10:04 PM 06/25/2002 Tuesday +0800, you wrote:
> >
> >> அகவே நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வேறுவகையான
> >>பக்குவமுறைகளும் உணவுப்பொருட்களும் நிறைய இருந்திருக்கும்.
> >>இப்போதுதான் ஆப்பம் சுடுவதுகூட மறைந்துவருகிறதே? அப்படி
> >>மறைந்துவரும் நளபாக பீம பாகக் கலையைப் பற்றி எழுதினாலோ
> >>அகத்தியம் ஒரே சமையல் வாடை அடிப்பதாகச்சொல்லிவிட்டு, ஏளனமாக
> >>வெண்பாப் பாடிவிட்டு, பகிரங்கமாக அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக
> >>அறிவித்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.
> >
> >அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள், அய்யா! நீங்கள் சொல்வது போல் அவரவர்க்கு அதது. இதில் தப்பென்ன
> >இருக்கிறது? நமக்குத் தெரிந்ததை மற்றவரோடு பரிமாறிக் கொள்வதில் ஒருசொகம் இருக்கிறது. ஒரு
> >புரிதல் இருக்கிறது. நாலுபேருக்குத் தெரிகிறது. அதனால் செய்கிறோம். இப்படி நம் முன்னோர்கள்
> >அவர்களுக்குத் தெரிந்ததை நமக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் வரலாறும்,பண்பாடும் என்ன ஆயிருக்கும்?
> >நம்மால் தொடருமா? அதனால் தொடருங்கள். படிப்பதற்குப் பலர் இருக்கிறோம். அவ்வப்போது எங்களுக்குத்
> >தெரிந்ததையும் சொல்கிறோம்.
>
>
> இப்படியேதான் மனதைத் தேற்றி உறுதிப்படுத்திக்கொண்டு
>இதோ எழுதியாச்சு 4000க்கும் மேல்:-)
> அரியண ராயர் ஆரையைப் பற்றி ஔவையைப்போல
>வெண்பாப் பாடியுள்ளார்.
> ராம.கிருவுக்கும் அரியண ராயருக்கும் என் நன்றி.
>
> தொடர்கிறேன்.......
>
> சமையல் சம்பந்தமான பக்குவமுறைகள் நிறைய நம்மிடையே
>இருந்திருக்கின்றன என்று சொன்னேன். அவை பற்றிய தனிச்சொற்களைப்
>பட்டியல் இடுகிறேன்:
>
>பொங்கல்,
>பொரித்தல்,
>வறுத்தல்,
>சுடுதல்,
>வாட்டுதல்,
>தீய்த்தல்,
>கருக்குதல்,
>வேகவைத்தல்,
>அவித்தல்,
>காய்ச்சுதல்,
>வற்றவைத்தல்,
>காயவைத்தல்,
>உலர்த்தல்,
>நெறிக்கட்டுதல் - மீன் குழம்பின் கடைசிக்கட்டம்
>முறித்தல் - இஞ்சிச்சாற்றில் காய்ச்சின இரும்புக்கரண்டியை இட்டு,
> சாற்றை முறித்தல்(முரித்தல்?)
>வார்த்தல் - தோசை வார்த்தல்
>இடுதல் - இட்டிலி, பணியாரம்
>வதக்குதல்,
>துவட்டல்,
>கூட்டல்,
>திரித்தல்,
>தோய்த்தல், - இவை இரண்டும் தயிர் செய்வதில்
>வடித்தல் - சோறு வடித்தல், வாலை வடித்தல்
>இடித்தல்,
>நொறுக்கல்,
>அரைத்தல்,
>ஆட்டுதல்,
>மசித்தல்,
>கிளறுதல்,
>கிண்டல்,
>கலத்தல்,
>துகைத்தல்,
>பிசைத்தல்,
>பிழியல்
> இன்னும் சொற்கள் இருக்கும். மனதுக்கு வந்தவை இவை.
>நாற்பதாண்டுகளுக்கு முன்னர் காரைக்குடி கம்பனடிப்பொடி
>சா. கணேசன், அப்போது நடந்த முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டை
>ஒட்டி ஒரு களஞ்சியம் வெளியிட்டார். என் தந்தையார் அந்த
>மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது அதனை வாங்கினார். அந்த
>மலரில் ஓரிடத்தில் இதைப்பற்றியெல்லாம் சா. கணேசன்
>குறிப்பிட்டிருந்தார். அதில் நினைவில் இருந்தவற்றுடன் சொந்தச்
>சரக்கையும் கலந்திருக்கிறேன்.
> தேடி எடுத்து இன்னும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
> மேலே குறிப்பிட்டுள்ளவை methods and process என்று
>சொல்கிறோமே, அந்தச் செய்முறைகள், பக்குவங்கள்தாம்.
> பச்சடி, கிச்சடி என்று வகையறாக்களைத் தொடுத்தால்
>மயில்ராவணன் கோட்டைக்குள்ளும் நுழைந்துவிடும்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>=================================
>
>
>
>
>
>
>
>
>
>
>==================
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>