From sarabeswar@... Tue Jun 25 22:20:21 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 05:20:21 -0000
Received: (qmail 71907 invoked from network); 26 Jun 2002 05:20:20 -0000
Received: from unknown (66.218.66.218) by m6.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 05:20:20 -0000
Received: from unknown (HELO n23.grp.scd.yahoo.com) (66.218.66.79) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 05:20:20 -0000
Received: from [66.218.67.160] by n23.grp.scd.yahoo.com with NNFMP; 26 Jun 2002 05:20:20 -0000
Date: Wed, 26 Jun 2002 05:20:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Respected KaviyOgiyAr
Message-ID:
In-Reply-To: <001201c21cc6$38b3b940$81b409ca@sakthia>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 678
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.27.66
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18827

அன்புநிறை யோகியாரை வணங்கி,

படிக்கையிலேயே மயிர்க்கூச்செரிந்து விம்மிவிட்டேன்.
இப்படி விண்டிலராய்த் தோன்றி மறையும் எத்தனை சித்தர்கள்
உலவியிருக்கும் மண்ணது என்று கரைந்து வணங்குகிறேன்.

சீர்டிமகான் பலருக்கும் இதுபோல் அற்புதக்காட்சிகள்
கொடுத்தாண்டிருக்கிறார். பீடப்பார்வையுடன் நோக்கிய
நாகபுரி அந்தணர் ஒருவரை அவர்தம் குருவடிவிலேயே
காட்சி தந்தாண்டது கசிவாயிருக்கும்.

சிரந்தாழ்ந்து வணங்கி,
குமார்

>>> --- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
> மாதாமாதம் நான் செல்கிற போதெல்லாம்,எனக்கு முன்பு அக்கிழவிஎன் மந்திர
> குரு மகான் ,ராமய்யங்கார் சுவாமியிடம் ஏதாவது பகவத் விடயமாகப் பேசி
க்கொண்டிருப்பாள்.