From sarabeswar@... Tue Jun 25 22:47:51 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 05:47:51 -0000
Received: (qmail 94684 invoked from network); 26 Jun 2002 05:47:51 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 05:47:51 -0000
Received: from unknown (HELO n19.grp.scd.yahoo.com) (66.218.66.74) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 05:47:51 -0000
Received: from [66.218.67.165] by n19.grp.scd.yahoo.com with NNFMP; 26 Jun 2002 05:47:51 -0000
Date: Wed, 26 Jun 2002 05:47:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020625220427.017b5cfc@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 569
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18828
JB ஐயா,
உண்ணும் உணவே மனிதனின் போக்கையும் மாற்றுகிறது
என்மனார் பெரிசுகள்!
இப்படி மாறியும் மறந்தும் போன பலவகை உணவுப் பழக்கங்களுக்கும்
இதர சீர்கேடுகளுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா!
அன்புடன்,
குமார்
> நான் எழுதிய அட்டவணையில் காணப்படாத காய்கறிகள்
> இன்னும் பல இருந்திருக்கக்கூடும்.
> அதில் காய்கள்தாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கிழங்கு
> வகைகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள் போன்றவை
> அதில் இல்லை.
> பலமாதிரியான உணவுப் பக்குவமுறைகளும் இருந்திருக்கின்றன.
> பிரண்டலைத் துகையல் செய்ய இப்போது யாருக்குத் தெரியும்?