From sadayan50@... Wed Jun 26 06:07:16 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 Jun 2002 13:07:15 -0000
Received: (qmail 36957 invoked from network); 26 Jun 2002 13:07:15 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 26 Jun 2002 13:07:15 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 26 Jun 2002 13:07:15 -0000
Message-ID: <20020626130715.34455.qmail@...>
Received: from [213.42.1.244] by web13802.mail.yahoo.com via HTTP; Wed, 26 Jun 2002 06:07:15 PDT
Date: Wed, 26 Jun 2002 06:07:15 -0700 (PDT)
Subject: Re: Food and Geo-politics - Re: [agathiyar] Tamil Vegetables
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020625213511.017ae95c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18829
--- JayBee wrote:
> ஔவையார் பாடிய பழம்பாடல் ஒன்றில் 'வழுதுணங்காய்' என்றே
> குறிப்பிட்டுள்ளார்.
> வழுதுணங்காயைத் துகையலாக அரைப்பதும் உண்டு.
>
>
அது துகையலா சட்டினியா என்று தெரியாது.
நல்ல பெரிய கத்திரிக்காயை எடுத்து அப்படியே காம்போடு நெருப்பில் இட்டு
சுட வேண்டும். நன்றாக மேல் தோல் கருகும் வரை சுட்டபின் தோலை
கையாலேயே உரித்து விடலாம். உரித்தவுடன் வெந்த சதைப்பகுதி தென்படும்.
அந்த சதைப்பகுதியை வழித்து நல்ல கெட்டித்தயிர் சேர்த்து அத்தோடு
எழுமிச்சை சாற்றையும் சேர்த்து விழுதாக்கிக் கொண்டு ஒரு தட்டையில் கொட்டி
அதற்கு மேல் ஆலில் எண்ணணெயை இலேசாக விட வேண்டும். இது தான் சுட்ட
கத்திரிக்காய் பச்சடி. இது ஒரு லெபனான் ரிசிப்பி. ( முதப்பல் என்பது
அரபிப் பெயர்)
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com