From jaybee@... Wed Jun 26 17:43:46 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 Jun 2002 00:43:44 -0000
Received: (qmail 82624 invoked from network); 27 Jun 2002 00:43:44 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2002 00:43:44 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2002 00:43:45 -0000
Received: from user (sp-103-55.tm.net.my [210.186.103.55]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYC002CUA0UFF@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Jun 2002 08:43:44 +0800 (SGT)
Date: Thu, 27 Jun 2002 08:43:28 +0800
Subject: Re: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
In-reply-to:
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Cc: "P.N. Kumar" , pnkumar@...
Message-id: <3.0.3.32.20020627084328.006dee8c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020625220427.017b5cfc@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18835

At 05:47 AM 6/26/02 +0000, you wrote:
>JB ஐயா,
>
>உண்ணும் உணவே மனிதனின் போக்கையும் மாற்றுகிறது
>என்மனார் பெரிசுகள்!


ஒரு பெரும்பெரும்மகாப்பெரிசு அப்படித்தான் கீதையில்
சொல்லியிருக்கிறது.


>
>இப்படி மாறியும் மறந்தும் போன பலவகை உணவுப் பழக்கங்களுக்கும்
>இதர சீர்கேடுகளுக்கும் ஏதேனும்
தொடர்பிருக்குமா!
>
>அன்புடன்,
>குமார்


தற்காலக் கண்ணோட்டத்துடன் பார்த்தால்ஆங்கில
சொல்மரபுப்படி 'for better or worse' என்பதனைச் சற்று
மாற்றி 'for better *and* worse' என்றே சொல்லவேண்டும்.
மரபியல், மருத்துவம், மனோவியல், சமயம், யோகம்,
இடம்-பொருள்-ஏவல், பொருளாதாரம் போன்ற பல திக்குகளிலிருந்தும்
இதைப் பற்றிய கண்ணோட்டத்தைச் செலுத்தலாம்.
சற்று விரிவாக எழுதவேண்டும். நேரம் கிடைக்குமா என்பது
தெரியவில்லை.
பார்க்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>> நான் எழுதிய அட்டவணையில் காணப்படாத காய்கறிகள்
>> இன்னும் பல இருந்திருக்கக்கூடும்.
>>
அதில் காய்கள்தாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கிழங்கு
>> வகைகள், கீரை வகைகள், பழங்கள்,
தானியங்கள் போன்றவை
>> அதில் இல்லை.
>> பலமாதிரியான உணவுப் பக்குவமுறைகளும்
இருந்திருக்கின்றன.
>> பிரண்டலைத் துகையல் செய்ய இப்போதுயாருக்குத் தெரியும்?

>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->