From jaybee@... Thu Jun 27 01:45:21 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 27 Jun 2002 08:45:20 -0000
Received: (qmail 26794 invoked from network); 27 Jun 2002 08:45:20 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2002 08:45:20 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2002 08:45:20 -0000
Received: from user (sp-103-112.tm.net.my [210.186.103.112]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYC004ABWB3VV@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Jun 2002 16:45:05 +0800 (SGT)
Date: Thu, 27 Jun 2002 16:44:49 +0800
Subject: Re: #2 - Re: [agathiyar] Tamil Vegetables
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: nagas baan@..., rvrv30@...
Message-id: <3.0.3.32.20020627164449.0076e894@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020627084328.006dee8c@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18837
At 08:10 AM 6/27/02 +0000, you wrote:
>அன்புசால் மரு.ஜெயபாரதியாருக்கு,
>> பல திக்குகளிலிருந்தும்..
>> சற்று விரிவாக
எழுதவேண்டும்.
>
>நேரம் கிடைக்கையில் விரித்தெழுத வேண்டுகிறேன்.
>எனக்குத் தெரிந்து இது குறித்தெழுத
இக்காலகட்டத்தில்
>தங்களைத் தவிர யாருமில்லை.
>
>அன்புடன்,
>குமார்
இருக்கிறார்கள். தமிழகத்திலேயே பலர் இருக்கிறார்கள்.
இந்தத் துறை மட்டுமல்ல, இன்னும் பல துறைகளில் நுண்மான்நுழைபுலம்
மிக்கவர்கள். 'வித்வத்' என்ற சொல்லுக்குஇலக்கணமாகி
உயர்ந்து நிற்பவர்கள். ஆனால் அவர்களெக்கெல்லாம் வாய்ப்போ
வசதியோ சிறிதும் இல்லை. பலர் வறுமையில் வாடுகிறாரகள். இந்தச்
சூழ்நிலையிலும் அவர்கள் இவ்வளவிற்குத் தமிழாய்வும் சேவையும்
செய்திருக்கிறார்கள் என்றால் அது ஞாலத்தினும் சாலப்பெரிது.
அவர்களுக்குக் கிட்ட வேண்டிய வாய்ப்புகளை வாய்வீச்சும்
வாய்ச்சாலகமும் உள்ள சிலர் lobbying, networking,pulling strings,
position jockeying போன்ற ஈனச்செயல்களைப் புரிந்து அவர்களே
எல்லாவற்றையும் வைத்துக்கொள்கிறார்கள். பெயர் போட்டுக்
கொள்கிறார்கள். ஆகவே கிடைக்க வேண்டியவர்களுக்குக்
கிடைக்கவேண்டியது கிடைப்பதில்லை. பெரிய இடத்திலிருந்து
வரும் ஆசீர்வாதங்களில் ஆசியெல்லாம் அந்த நெட்வர்க் பசங்களுக்கு.
வாதம் மட்டுமே மற்றவர்களுக்கு.
இணையத்திலும் அப்படித்தானே.
பெயர்கள் குறிப்பிடவேண்டுமா?