From chand1945@... Thu Jun 27 08:02:59 2002
Return-Path: X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 27 Jun 2002 15:02:59 -0000
Received: (qmail 79568 invoked from network); 27 Jun 2002 15:02:59 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2002 15:02:59 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2002 15:02:58 -0000
Received: (qmail 16867 invoked by uid 7002); 27 Jun 2002 20:16:47 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 27 Jun 2002 20:16:47 +0530
Received: (qmail 16463 invoked by uid 7002); 27 Jun 2002 20:16:38 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.34) by webmail2.maa.sify.net with SMTP; 27 Jun 2002 20:16:38 +0530
Message-ID: <3D1B2727.647178E7@...>
Date: Thu, 27 Jun 2002 20:24:31 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Traditions#3 - Places where one should not stand for a long time
References: <3.0.3.32.20020627225053.007670e8@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18840
அன்பு அண்ணண் திரு.செயபாரதி அவர்கட்கு,
வணக்கம்.
நகைச்சுவையான கதை. ஆயினும் கருத்துச் செறிவுள்ளது.அனுபவ அறிவு
பீர்பாலிடம் பேசும் கதைகளில் நிறையக் நீதிக் கருத்துகளுண்டு.
நன்றி
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
போய்ப் பாருங்கள்:
http://www.geocities.com/enjayan2000/index.htm
JayBee wrote:
>
> அன்பர்களே,
>
> தமிழர்களின் மரபுகள், நீதிகள் முதலியனவற்றைப் பற்றிய
> நெறிநூல்கள் பல இருந்தன. மிகச் சாதாரணமான விஷயங்களில்கூட கவனத்தைச்செலுத்தியிருக்கிறார்கள்.
> நூல்வடிவாக மட்டுமல்லாமல்
> வாய்ச்சொல் வடிவிலும் பழமொழிகளாகவும் வழங்கியிருக்கிறார்கள்.
> ஒரு மரபியல் நூலில், எங்கெங்கெல்லாம் நீண்ட நேரம்
> நிற்கக்கூடாது என்பதைக்கூட குறிப்பிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர்.
>
> 1. கோபாவேசத்துடன் சண்டை நடந்துகொண்டிருக்கும் இடங்கள்
>
> 2. கள் குடித்துவிட்டு ஆடும் இடம்
>
> 3. பரத்தையர் சேரி
>
> 4. நட்பில்லாத இடங்கள்
>
> 6. தண்ணீர்த்துறை
>
> 5. பலர் வரப்போக இருக்குமிடங்கள்
>வெட்டு<