From jaybee@... Thu Jun 27 08:12:15 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 27 Jun 2002 15:12:15 -0000
Received: (qmail 83803 invoked from network); 27 Jun 2002 15:12:15 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2002 15:12:15 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2002 15:12:14 -0000
Received: from user (sp-103-7.tm.net.my [210.186.103.7]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYD0063JE8CQV@...> for agathiyar@yahoogroups.com; Thu, 27 Jun 2002 23:12:14 +0800 (SGT)
Date: Thu, 27 Jun 2002 23:11:57 +0800
Subject: Re: [agathiyar] enna poruL ?
In-reply-to: <1025015224.3d187db902c00@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: MaGo Message-id: <3.0.3.32.20020627231157.0076f5ec@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18841
At 10:27 PM 6/25/02 +0800, you wrote:
>அன்பரீர்,
>கரணம் தப்பினால் மரணம் என்றால் என்ன பொருள் ?
>
>நன்றி
>மாகோ
வெளிப்படையான பொருள்?
மிக மிக எளிமையானது; நேரடியானது;யதார்த்தமானது.
பழைய கழைக்கூத்தாடிகள் மிக ஆபத்தான வித்தை
விளையாட்டுக்களையெல்லாம் செய்வார்கள். கீழே கத்திகளையும்
ஈட்டிளையும் நட்டு வைத்துக்கொண்டு, உயரத்தில் ஊஞ்சற்கம்பிகளில்
ஆடியவாறு, ஒன்றிலிருந்து ஒன்றுக்குக் கரணம் அடித்துப் பாய்வார்கள்.
அந்த மாதிரி கரணமடிக்கும்போது சற்றுப் பிசகினாலும் பிடி
கிடைக்காமல் அல்லது பிடி நழுவிக் கீழே கத்தி ஈட்டிகளின்மேல்
விழுந்து விடுவார்கள்.
சாமியார்கள் சொல்லும் பொருள்?
தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு
கொஞ்சம் சுழி மாறிப்போனாலும் போச்சு.
இன்னொன்றும் உண்டு. யோகியர் சமாச்சாரம்தான். சற்று
சிக்கலாக இருக்கும். அதைப் புரியுமாறு சொல்வதே ஒரு பெரும்
போராட்டமாக இருக்கும். அப்படியெல்லாம் கஜகர்ணம் கோகர்ணமெல்லாம்
செய்துகாட்டி.......?