From harikris@... Fri Jun 28 04:01:04 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 28 Jun 2002 11:01:04 -0000
Received: (qmail 1924 invoked from network); 28 Jun 2002 11:01:04 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 28 Jun 2002 11:01:04 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 28 Jun 2002 11:01:02 -0000
Received: (qmail 5056 invoked by uid 7002); 28 Jun 2002 16:30:45 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 28 Jun 2002 16:30:45 +0530
Received: (qmail 4991 invoked by uid 99); 28 Jun 2002 16:30:42 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Pondicherikkup pOna kadhai Part I
Message-ID: <1025262041.3d1c41d97f749@...>
Date: Fri, 28 Jun 2002 16:30:41 +0500 (IST)
References:
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: 8bit
From:
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 18852


அன்புள்ள குமார்,

அப்படியானால், இதைப் படிப்பதற்கு ஆள் இருக்கிறது! எதற்கு அநாவசியமாய்த் தொல்லைப் படுத்துவானேன், விட்டுவிடுவோம் என்று நினைத்தேன். (அங்கே விட்டாயிற்று.)

இராமனுஜரும் ஓடிப் போனவர்தான் என்று எனக்குக் கடிதம் எழுதியவர் ஆதங்கப்பட்டிருந்தார். (என் முதல் அஞ்சல் பார்க்கவும்.)

இன்னொரு தவணை இன்றிரவு எழுதுகிறேன். ஐந்தாறு தவணைகள் ஆகிவிடும் போலிருக்கிறது. நிறைய குறிப்புகள் தொகுத்து வைத்திருக்கிறேன். அந்தக் கடிதத்தில் எழுதியதை விட அதிகமாக எழுத நேரும். (நிகும்பிலையும் கூடிய விரைவில்...)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

Quoting sarabeswar :

>
>
>
>
> அண்ணா,

>

> பலவித நிர்ப்பந்தங்களினூடே விடாமல்

> தாங்கள் இதைத் தொடர்ந்து எழுதுவது

> தங்களின் பக்தியைக் காட்டுகிறது.

> வாழ்த்தி வணங்குகிறேன்.

> ஓட்டத்தில் தடைவேண்டாம். அப்புறம் இந்த

> இடத்தில் மட்டும் சற்று அதிகப்படி

> பிரகாசம் வேண்டும்.

>

> > ராமனுஜரைப் பற்றி சொல்வதற்கான

> >தகுதியோ, கல்வியோ எனக்கில்லை.

> >பாரதியைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல இயலும்.

>

> ராமானுஜருக்கும் பாரதிக்கும் என்ன தொடர்பு?

>

> அன்புடன்,

> குமார்

>

-------------------------------------------------
Sify Mail - now with Anti-virus protection powered by Trend Micro, USA.
Know more at http://mail.sify.com

Take the shortest route to success!
Click here to know how http://education.sify.com