From vij@... Fri Jun 28 09:18:50 2002
Return-Path: X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 3); 28 Jun 2002 16:18:50 -0000
Received: (qmail 47087 invoked from network); 28 Jun 2002 16:18:50 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 28 Jun 2002 16:18:50 -0000
Received: from unknown (HELO n24.grp.scd.yahoo.com) (66.218.66.80) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 Jun 2002 16:18:49 -0000
Received: from [66.218.67.155] by n24.grp.scd.yahoo.com with NNFMP; 28 Jun 2002 16:18:47 -0000
Date: Fri, 28 Jun 2002 16:18:47 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [tamil araichchi] Search for Lost Vedas - by SSathia
Message-ID: In-Reply-To: <4.3.0.20020628172026.030c5400@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3029
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vijinuk" X-Originating-IP: 62.31.32.130
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 18862
> பாடுவார்கள். கேட்டால், இராமனுசர் காலத்தில் இருந்து இப்படித்தான் பாடச் சொல்லியிருக்கிறது
என்று
> திருவரங்கத்தில் ஒரு வழக்கம் பற்றிச் சொல்வார்கள். ஆனால் ஆழ்வார்கள் அப்பாட்டுக்களைப்
புனைந்த
> காலத்தில் அப்படித்தான் பலுக்கினார்கள் என்று கூற முடியுமோ?
அவர்கள் அப்படி கூறினால், அது தவறு என்று நிரூபிப்பது உங்கள் பொறுப்பு. எல்லாம் யியர்க்கைக்கு
மாற்று என்று கூறுவது நிரூபணம் இல்லை. மனிதய சமுதாயம் பொது முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
உதாரனமாக பேச்சு மொழி மாவட்டத்து மாவட்டம்
மாறுவதையும், காலப்போக்கில் பேசு மொழி மாறுவதையும் யாராலும் கட்டுப் படுத்த முடியாது.
ஆனால், மனித முயற்ச்சியால் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சூழலில் , குறிப்பிட்ட
முறையை தலைமுறைகளாக பின்பற்ற முடியும்.
> தேவாரப் பாடல்கள் முதலில் பாடப் பட்ட பண்களில் தான் இப்பொழுது பாடப் படுகின்றனவா? நம்பி
யாண்டார்
> நம்பியும், இராசராசனும் தில்லைவாழ் அந்தணர்களை ஒரு உத்தியால் மருக்குறச் செய்து தேவார
ஓலைகளை
> வெளியே எடுத்தபோது பாடுதற்குரிய பண் தெரியாமல், ஒரு பாணப் பெண் கொண்டு
பாடவைத்ததாகக் கதை.
> சமயக் குரவர்கள் இயற்றிய பண் யாருக்குத் தெரியும்? இங்கேயும் குரு-பரம்பரையா?
>
> என்னதான் பாடபாதம், குரு-சீடப் பரம்பரை என்று இருந்தாலும் அது வெறுமே பாராயணம்
பண்ணுவதாகவே
> இருந்தாலும், ஒலிப்பு முறை மாறத்தான் செய்யும்.
"மாறத்தான் செய்யும்" என்று அழுத்தமாக சொல்வதில் ஆதாரம் என்ன? மனித முயற்ச்சிகளின்
பயந்தான் பிறகு என்ன? மனித முயற்ச்சிகளே "இயியர்க்கை" க்கு எதிராக சென்று வெல்வதுதானே.
200 ஆண்டுகள் முன், ஒருவரிடம். 20த் நூற்றாண்டில் ஆகாய விமானங்கள் செல்லும் என்றால் , உங்களைப்
போல் இயர்க்கைக்கு எதிராக ஒரு கனமான சாமான்கள் பறக்க முடியாது என்று சொல்லி சிரித்தி
ருப்பார்.
> இன்னொரு எடுத்துக் காட்டும் தரமுடியும். தாய்லாந்து அரச குருமார்கள், மொழி தெரியாமலே
> திருப்பாவையையும், திருவெம்பாவையையும் பாராயணம் பண்ணுவார்களாம். இதுவும் அரசருக்கு முடிசூட்டும்
போது
> (தற்போதைய அரசருக்கு நடந்த போது கூட) பாடிக் காட்டுவார்களாம். தெ.பொ.மீ இதை ஒரு
முறை
> எழுதியிருந்தார். இதைப் புரிந்து கொண்டு இது தமிழ் தான் என்று மற்றோருக்கு உணர்த்த பெருஞ்
சரவல்
> ஆனதாம். இங்கும் குரு சீடப் பரம்பரைதான் இதைக் காப்பாற்றி வந்தது. ஆனால் அது அந்தக்
காலத்துத்
> தமிழாகத் தொடர்ந்து இருந்ததோ?
>
> இந்தப் பாடபாதங்கள், குரு சீடப் பரம்பரைகள் எல்லாம் ஒரு வித உத்திகள். இவை பயன்படாது
என்று சொல்ல
> வரவில்லை. ஆனால் அதற்கும் மீறி இயற்கை என்று ஒன்று இருக்கிறது. மாற்றம் ஏற்படாது
என்று அறுதியிட்டு
> உறுதி சொல்ல முடியாது. அது விட்சல் என்ற விற்பன்னராக இருந்தாலும் அதே கதை தான். அப்படி
> இருக்குமானால், அது எட்டாவது பெரும் வியப்பு.
>
> அன்புடன்,
> இராம.கி.
தாய்லாந்து குருக்களின் பாராயணம், திருவரங்க ஓதல், தில்லை ஓதல் இவற்றை பற்றி உறிதியி
ட்டு அறுதியாக அவை 1300 ஆண்டுகளில் மாறவில்லை என்று நான் சொல்ல முடியாது. அவை அப்படி இ
ருந்தாலும் இருக்கலாம்.
ஆனால் மறை ஒதுதலை இந்திய, மற்றும் பர நாட்டு பண்டிதர்கள் , 200 ஆண்டுகளாக , "கண்ணில் எண்ணை
விட்டு" ஆராய்ந்திருக்கிரார்கள். ஆனால் அவர்களின் ஏகோபித்தமான முடிவு மறை ஓதல் ஆயிரக்
கணக்கான ஆண்டுகளாக ஒரு பிசையும் மாரவில்லை.