From chand1945@... Sat Jun 29 04:41:08 2002
Return-Path: X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 29 Jun 2002 11:41:08 -0000
Received: (qmail 39807 invoked from network); 29 Jun 2002 11:41:08 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 29 Jun 2002 11:41:08 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 Jun 2002 11:41:07 -0000
Received: (qmail 25338 invoked by uid 7002); 29 Jun 2002 17:10:48 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 29 Jun 2002 17:10:48 +0530
Received: (qmail 25068 invoked by uid 7002); 29 Jun 2002 17:10:38 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.83) by webmail5.maa.sify.net with SMTP; 29 Jun 2002 17:10:38 +0530
Message-ID: <3D1D9AE1.DC1E3CB5@...>
Date: Sat, 29 Jun 2002 17:02:49 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Ekan-Anekan
References: Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18875
அளிமிகு நண்பர் திரு.சரபேசுவரர் அவர்கட்கு,
வணக்கம்.
நீண்ட நாட்களாயிற்று கண்டு. நலமா?
கற்பது கேட்பது என்னவென விளங்க. அது விளங்கச் செயல் வேண்டும்.செயல்
விளையத் திருவருள் கூட்டவேண்டும்.அதற்குப் பற்றற்றான் தாளைப் பற்ற
வேண்டும்.இதுவரை எளிது.
திருவருள் செயல் முற்றினால் தன்னோடு இணைத்துக்
கொள்ளும்.எளிதன்று.கொடுப்பினை வேண்டும்.
பற்றற்றானோடு இணைந்தபின் பற்றற்றான் பற்று எங்குள்ளது?நடக்கவேண்டும் என
ஏங்கும்,
அறியக் கூறுங்கள் தெரிந்துகொள்ள.
நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm
sarabeswar wrote:
>
> கனிமிகு ஞானவெட்டியான் அவர்களை வணங்கி,
>
> > அல்லவா? ஆக, அச் சோதியும் மாயையே! ஆக ஆத்ம தரிசனமும் மாயையே!
> > அல்லவா?
> > ஆகவேதான், பகவான் இரமணர் "போதாது,போதாது நீ யின்னும் உள்ளே
> > > பார்" என உரைத்துள்ளார்.
>
> அதுவன்றோ மெய்! அதற்கு ஈசனோடுமல்லவா ஆசை அறுக்க வேண்டும்!
> பற்றற்றான் பற்றையுமல்லவா விடவேண்டும்! அவ்வளவு எளிதா என்ன;-)
>
> பணிவன்புடன்,
> குமார்
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/