From chand1945@... Sat Jun 29 05:25:38 2002
Return-Path: X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 29 Jun 2002 12:25:38 -0000
Received: (qmail 90146 invoked from network); 29 Jun 2002 12:25:37 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 29 Jun 2002 12:25:37 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 Jun 2002 12:25:37 -0000
Received: (qmail 6642 invoked by uid 7002); 29 Jun 2002 17:55:19 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 29 Jun 2002 17:55:19 +0530
Received: (qmail 6315 invoked by uid 7002); 29 Jun 2002 17:55:10 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.18) by webmail4.maa.sify.net with SMTP; 29 Jun 2002 17:55:10 +0530
Message-ID: <3D1DA551.79EF3B82@...>
Date: Sat, 29 Jun 2002 17:47:21 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] JayBee's 60th Birthday Wedding Invitation
References: <5.1.0.14.2.20020629183658.00b4f528@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18876
அன்பு அண்ணா,
வணக்கம்.
வாழ்த்துக்கள் கூற வயதில்லை. வணங்குகிறேன். தம்பதிசமேதராய் வாழ்த்துங்கள்
என்னையும் என் இல்லாளையும்.
நன்றி
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm
> At 06:23 PM 6/29/2002 +0800, you wrote:
> >***************************************************************************
> >
> > திருவறுபதின் திருமணவிழா அழைப்பு
> >
> >அன்புடையீர்,
> >
> > நிகழும் 02-07-2002 தேதி செவ்வாய்க்கிழமையன்று
> >காலை 9-30 மணியிலிருந்து 10-30 மணிக்குள் எங்கள் இல்லமாகிய
> >B-41, Taman Semangat, Jalan Sekerat, Sungai Petani, Malaysia-வில்
> >எங்கள் பெற்றோர் டாக்டர் சி.ஜெயபாரதி - சந்திரா ஆகியோரின்
> >இனிய அறுபதாம் வயது திருக்கல்யாணம் நடைபெறும்.
> > அதனை முன்னிட்டு அனைவரும் கூடி வந்து மணமக்களை
> >வாழ்த்தி, விருந்துபசரிப்பிலும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன்
> >கேட்டுக்கொள்கிறோம்.
> >
> >இப்படிக்கு,
> >
> >J.சுகாநந்த பாரதி-லட்சுமிப்பிரபா
> >அழகுரெத்தின பைரவி - டாக்டர் புனிதநாதன்
> >