From sadayan50@... Sun Jun 30 01:34:55 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 30 Jun 2002 08:34:54 -0000
Received: (qmail 86407 invoked from network); 30 Jun 2002 08:34:53 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 30 Jun 2002 08:34:53 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 30 Jun 2002 08:34:53 -0000
Message-ID: <20020630083453.30681.qmail@...>
Received: from [213.42.1.243] by web13808.mail.yahoo.com via HTTP; Sun, 30 Jun 2002 01:34:53 PDT
Date: Sun, 30 Jun 2002 01:34:53 -0700 (PDT)
Subject: Sometning Fishy
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Cc: rayarkappiclub@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18893


சின்னப்பிள்ளையாக இருக்கும்போது காலையில் அம்மா கையில் தாழம்பெட்டி
(தாழை மடல்களால் பின்னப்பட்டது) யைக் கொடுத்து பள்ளிக்கூடம் போவதற்கு
முன் 'மீன் மார்க்கெட்' போய் மீன் வாங்கிக்கொண்டு வா அப்போதான் உனக்கு
பள்ளிக்கூடம் போகும்போது 'குச்சிஐஸ்' வாங்க காசு தருவேன் என்பார்கள்.
நான் மீன் வாங்க மார்க்கெட் போகாமல் மீன் பீடிக்கும் இடத்திற்கே போய்
புதிதாக மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு (மீன் பீடிக்கும்
படித்துறையில் அடித்த 'கமிசன்' காசை அம்மாவிற்கு சொல்லாமல்) அம்மா
கொடுக்கும் காசையும் பையில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு
விடுவேன்.

அதுமாதிரி இப்போது தமிழுலகம், அகத்தியர், ராயர் காப்பி கிளப்
மடல்களை நேரடியாக என் 'யாஹு' முகவரியில் படிக்க முடிவதில்லை,
(காரணம் ஒழுங்காக வந்த சேர்வதில்லை) நேரே படித்துறையில் போய் மீன்
வாங்குவதைப் போல, மடலாடற் குழுவிற்கே நேரடியாக சென்று படித்து பதிலும்
போட வேண்டியாதாயுள்ளது.

எனக்கு மட்டும்தானா? அல்லது எல்லோருக்கும் தானா ? ( 26ம் திகதி
வியாழன் இட்ட மடல் இன்னும் வந்து சேரவில்லை)

=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com