From jaybee@... Sun Jun 30 17:34:55 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Jul 2002 00:34:54 -0000
Received: (qmail 38443 invoked from network); 1 Jul 2002 00:34:54 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 00:34:54 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 00:34:54 -0000
Received: from user (sp-103-85.tm.net.my [210.186.103.85]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYJ009N6OA4KW@...> for agathiyar@yahoogroups.com; Mon, 01 Jul 2002 08:34:53 +0800 (SGT)
Date: Mon, 01 Jul 2002 08:34:31 +0800
Subject: Re: [agathiyar] Re: Sometning Fishy
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020701083431.0070db10@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020630083453.30681.qmail@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18905

At 12:38 PM 6/30/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., Shaboo wrote:
>> எனக்கு மட்டும்தானா?
அல்லது எல்லோருக்கும் தானா ? ( 26ம் திகதி
>> வியாழன் இட்ட மடல் இன்னும் வந்து சேரவில்லை)
>>

>
>தனது இலவச நன்கொடையால், தமிழ் வளர்க்க உதவிய அமெரிக்க
>நிறுவனம் யாகூ தனது ஸர்வீசுகளைக்
குறைத்து வருகிறதோ?
>
>நாமெல்லாம் சேர்ந்து பணங்கட்டி மின்குழுமங்கள் நடத்த வேண்டிய
>நாளும் வரலாம்
என்று எண்ணம் தோன்றுகிறது.


வாடகைக்கு சர்வர் ஸ்பேஸ் எடுத்துக்கொள்வதற்கு
சில மாதங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
பிரச்னை ஆர்க்கைவ்ஸ் வசதி, Files up-loading
போன்றவற்றில். யாஹூவில் உள்ள பழைய ஆவணத்தொகுப்பைப்
புதிய இடத்திற்குமாற்றவேண்டும். அதுவும்பெரிய புதிராக
உள்ளது. ஆகையால்தான் தாமதம்.

அன்புடன்

ஜெயபாரதி

>==================>