From nswaminathan@... Sun Jun 30 17:50:02 2002
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Jul 2002 00:50:02 -0000
Received: (qmail 67179 invoked from network); 1 Jul 2002 00:50:01 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 00:50:01 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 00:50:01 -0000
Received: from default (cpe-24-31-38-73.socal.rr.com [24.31.38.73]) by orngca-mls03.socal.rr.com (8.11.6+Sun/8.11.3) with SMTP id g610o1L21387 for ; Sun, 30 Jun 2002 17:50:01 -0700 (PDT)
Message-ID: <001001c22098$51d18a80$49261f18@...>
To:
References: <3.0.3.32.20020629131338.0070d9d4@...> <3.0.3.32.20020701075544.0077691c@...>
Subject: Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?
Date: Sun, 30 Jun 2002 17:43:29 -0700
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 18906

ஒரு படத்தில் கல்லூரி ஆண்டுவிழாக்காட்சியில் "ஒரு கோப்பையில் என் குடியிருப்பு"
என்று கண்ணதாசன் பாடுவது எனக்கு நினைவில்
இருக்கிறது.

சூரிய காந்தியில் கருடா செளக்கியமா பாட்டைகண்ணதாசன் பாடியிருக்கிறார்
என்று மன்றமையக் குறிப்பு ஒன்று சொல்வதை
கூகிள் தேடிச் சொன்னது கீழே.

(3. paramasivan kazuthil irunthu pambu kEttathu

Kannadasan himself appears in the movie - singing
this song. karuthukkaL + simple tune are the
strength. )


----- Original Message -----
From: "JayBee"
To:
Sent: Sunday, June 30, 2002 4:55 PM
Subject: Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?


At 04:32 AM 6/30/02 +0000, you wrote:
>சூரியகாந்தி - மாண்புமிகு f வும் முத்துராமனும் நடித்தது. பொருத்தமான இடத்தில் பாட்டு
உபயோகப்படுத்தி
>யிருகிறார்கள்: நாயகனுக்கும் நாயகக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. அவளுக்கு
வேலையில் பதவி உயர்வு கி
>டைக்கிறது - அவனைவிட அதிக சம்பளமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன.
அவள் தன்னை
>உதாசீனப்படுத்துவதாக நினைக்கிறான், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறான்.
அவளைப் பாராட்ட
>நடக்கும் விழாவில் பார்வையாளனாக அமர்ந்த்திருக்கிறான். அப்போது டி.எம்..
படத்திலும் வந்து பாடுவார்:


அந்தப் பாடகராக வருபவர், கண்ணதாசன்தான் என்று
ஞாபகம். டாக்டர் சுவாமிநாதனுக்குத் தெரிந்திருக்குமே?

அன்புடன்

fயபாரதி

>
>பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
>யாரும் இருக்கும் இடத்தில்
இருந்துகொண்டால் எல்லாம் சொக்கியமே
>கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
>..
>நீயும் நானும்
சேர்த்திருந்தோம் நிலவும் வானும் போல
>இன்று நான்மட்டும் தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்த்ததாலே
>என்
உள்ளம் எனைப்பர்த்து கேலி செய்யும்போது
>இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
>..
>மதியாதார்
தலைவாசல் நுழையாதே என்று
>மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
>அதில் அர்த்தம்
உள்ளது
>..
>
>நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக
வரவழைத்து
>படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்டதர்க்கவாதங்கள்
சுட்டும்
>கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு
எழுதுகிறேன்.
>
>அன்புடன்,
>கி"ர்
>
>--- In agathiyar@y..., JayBee
wrote:
>>
>> அன்பர்களே,
>>
>> ஒரு பழமொழி இருக்கிறது.
>> "கருடா சுகமா?"
>>

>> சிவபெருமானைப் பார்ப்பதற்காக வி?ணு கைலாயத்திற்குச்
>> சென்ற சமயம். தம் வாகனமாகிய
கருடனிலிருந்து இறங்கிச்சென்றார்.
>> கருடன் ஒருபுறமாக நின்றிருந்தது. சிவனை வி?ணு சந்திக்கும்

>> வேளையில் சிவனுடைய தலையில் இருந்த பாம்பு, கருடனைப் பார்த்து,
>> "என்ன கருடா! சுகமா?"
என்று எகத்தாளமாகக்கேட்டதாம். சாதாரணமான
>> நிலையில் கருடனின் நிழல் பட்டால்கூட பாம்புக்குச்
சித்த பிரமை
>> பிடிக்குமாம். ஆனால் இப்போதோ நிலைமையே வேறு. சிவனின்
>> தலையில்
அல்லவா உட்கார்ந்திருக்கிறது. தன்னுடைய fன்மவைரியாகிய
>> கருடனோ அடங்கி ஒடுங்கிப் பவ்வியமாக
ஓர் ஓரத்தில் நின்று
>> கொண்டிருக்கிறது.
>> அந்த Sதானம் கொடுத்த தெனாவெட்டில்தான் அப்படியொரு

>> தில்லோடு கருடனைப் பார்த்துக் கேட்டிருக்கிறது.
>> அதற்கு அந்த கருடன் சொன்னதாம்:
>>
"அதெல்லாம் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் சுகம்தான்".
>>
>> இந்தக் கதை மிகவும்
பழமையானதாகத்தான் இருக்கும்போல்
>> தெரிகிறது. ஏனெனில் முன்னூற்றைம்பதுஆண்டுகளுக்கு
>>
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்முன்னர் பாடிய 'நன்னெறி'
>> என்னும் நீதிநூலில், ஒரு பாடலில்
இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
>>
>> மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
>>
வலியோர் தமைத்தா மருவில் - பலியேல்
>> கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
>>
படர்நிறையப் புள்ளரசைப் பார்த்து.
>>
>> பலி ஏல் கடவுள் அவிர் சடைமேற் கட்செவி- நைவேத்தியம்

>> போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானின்
>> சடாமுடியின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு
>>
படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து - படர்ந்த சிறகைக்கொண்ட
>> பறவைகளுக்கு அரசாகிய கருடனைப்
பார்த்து
>> அஞ்சாது - பயப்படாது.
>>
>> அதுபோல,
>>
>> மெலியோர் - வலிமையிலார்

>> வலிய விரவலரை அஞ்சார் - தம்மைவிட வலிமைமிக்க எதிரிகளைக்
>> கண்டு
பயப்படமாட்டார்;
>>
>> எப்போது?,
>>
>> தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தம்
எதிரிகளைவிட பலம்
>> வாய்ந்தவர்களைச் சார்ந்திருக்கும்போது.
>>
>> இந்தக் கதையை வைத்துக்
கவியரசு கண்ணதாசன்
>> பாடியிருக்கிறார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.
>>
>> 'பரமசிவன்
கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது,
>> "கருடா சௌக்கியமா?"
>> "இருக்கும் இடத்தில்
இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!",
>> கருடன் சொன்னது.
>> இதில்
>> அருத்தமுள்ளது.
>>

>> அன்புடன்
>>
>> fயபாரதி
>>
===========================


---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/