From sadayan50@... Sun Jun 30 21:38:21 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Jul 2002 04:38:20 -0000
Received: (qmail 66202 invoked from network); 1 Jul 2002 04:38:20 -0000
Received: from unknown (66.218.66.217) by m13.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 04:38:20 -0000
Received: from unknown (HELO n3.grp.scd.yahoo.com) (66.218.66.86) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 04:38:20 -0000
Received: from [66.218.67.162] by n3.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jul 2002 04:38:20 -0000
Date: Mon, 01 Jul 2002 04:38:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: #2Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020701080117.01e8e730@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 767
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sadayan50"
X-Originating-IP: 213.42.1.246
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18911

--- In agathiyar@y..., JayBee wrote:

> "பழைய மாணவர் முத்தையா பாடுவார்", என்றுதான்
> மேடையில் அறிவிப்புச்செய்வதுபோல் நினைவு.
> 'முத்தையா' என்பது கண்ணதாசனுடைய பெயர்.
> 'செரடப்பட்டி முத்தையா'. 'செரடப்பட்டி' என்பது
> சிறுகூடல்பட்டியின் சுருக்கம். இது பிள்ளையார்பட்டிக்கு
> அருகில் இருக்கிறது. சிறுகூடற்பட்டி கோயிலில் உள்ள
> அம்பிகையின் பேரில் சிறுகாப்பியம் ஒன்றை இயற்றியிருக்கிறார்.

பாராளுமன்றத்தில் ஓட்டுப் போட வேண்டிய முக்கியமான வாக்குச் சீட்டை சட்டைப்பையில் வைத்து மறந்து போய் துங்கிவிட்ட சேடப்பட்டி முத்தையா அல்லவே
>
> மனவாசம்', 'வனவாசம்' படித்திருக்கிறீர்களா?

இரண்டையும் படித்திருக்கிறேன்.

>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
> >====================