From jaybee@... Mon Jul 01 06:45:45 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Jul 2002 13:45:44 -0000
Received: (qmail 71492 invoked from network); 1 Jul 2002 13:45:44 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 13:45:44 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 13:45:43 -0000
Received: from user (sp-103-250.tm.net.my [210.186.103.250]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GYK002BJOW5SI@...> for agathiyar@yahoogroups.com; Mon, 01 Jul 2002 21:45:42 +0800 (SGT)
Date: Mon, 01 Jul 2002 21:45:19 +0800
Subject: Re: #2Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020701214519.00779d5c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020701080117.01e8e730@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18913
At 04:38 AM 7/1/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., JayBee wrote:
>
>> "பழைய மாணவர்
முத்தையா பாடுவார்", என்றுதான்
>> மேடையில் அறிவிப்புச்செய்வதுபோல் நினைவு.
>> 'முத்தையா'
என்பது கண்ணதாசனுடைய பெயர்.
>> 'செரடப்பட்டி முத்தையா'. 'செரடப்பட்டி' என்பது
>>
சிறுகூடல்பட்டியின் சுருக்கம். இது பிள்ளையார்பட்டிக்கு
>> அருகில் இருக்கிறது. சிறுகூடற்பட்டி கோயிலில்
உள்ள
>> அம்பிகையின் பேரில் சிறுகாப்பியம் ஒன்றை இயற்றியிருக்கிறார்.
>
>பாராளுமன்றத்தில்
ஓட்டுப் போட வேண்டிய முக்கியமான வாக்குச் சீட்டை சட்டைப்பையில் வைத்து மறந்து போய் துங்கிவிட்ட
சேடப்பட்டி முத்தையா அல்லவே
அவர் எஸ் எஸ் ஆர் ஊர்க்காரர் அல்லவா?
1962-இல் கண்ணதாசன் திருப்புத்தூர் தொகுதியில்
ராஜா சர் முத்தையா செட்டியாரை எதிர்த்து, திமுக
சார்பில் நின்றார். அந்தத் தேர்தலில் அவர் தோற்றார்.
அவருடைய அரசியல் பிரவேசம் வண்ணவண்ணம்
நிறைந்தது.