From jaybee@... Mon Jul 01 06:48:27 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Jul 2002 13:48:27 -0000
Received: (qmail 82182 invoked from network); 1 Jul 2002 13:48:27 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 13:48:27 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 13:48:26 -0000
Received: from user (sp-103-250.tm.net.my [210.186.103.250]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYK005CKP0JAS@...> for agathiyar@yahoogroups.com; Mon, 01 Jul 2002 21:48:25 +0800 (SGT)
Date: Mon, 01 Jul 2002 21:47:57 +0800
Subject: Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?
In-reply-to: <001001c22098$51d18a80$49261f18@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020701214757.0077e5cc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020629131338.0070d9d4@...> <3.0.3.32.20020701075544.0077691c@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18914

At 05:43 PM 6/30/02 -0700, you wrote:
>ஒரு படத்தில் கல்லூரி ஆண்டுவிழாக்காட்சியில் "ஒரு கோப்பையில் என் குடியிருப்பு"
>என்று கண்ணதாசன் பாடுவது எனக்கு நினைவில்
>இருக்கிறது.


அது 'ரத்த திலகம்'. சிவாஜி படம். சாவித்திரி, நாகேஷுடன்.
1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சீன இந்தியப் போரின் பின்னணி.

அன்புஅட்ன்

ஜெயபாரதி


>
>சூரிய காந்தியில் கருடா செளக்கியமா பாட்டைகண்ணதாசன் பாடியிருக்கிறார்
>என்று மன்றமையக் குறிப்பு ஒன்று சொல்வதை
>கூகிள் தேடிச் சொன்னது கீழே.
>
>(3. paramasivan kazuthil irunthu pambu kEttathu
>
>Kannadasan himself appears in the movie - singing
>this song. karuthukkaL + simple tune are the
>strength. )
>
>
>----- Original Message -----
>From: "JayBee"
>To:
>Sent: Sunday, June 30, 2002 4:55 PM
>Subject: Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?
>
>
>At 04:32 AM 6/30/02 +0000, you wrote:
>>சூரியகாந்தி - மாண்புமிகு f வும் முத்துராமனும் நடித்தது. பொருத்தமான இடத்தில் பாட்டு
>உபயோகப்படுத்தி
>>யிருகிறார்கள்: நாயகனுக்கும் நாயகக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. அவளுக்கு
>வேலையில் பதவி உயர்வு கி
>>டைக்கிறது - அவனைவிட அதிக சம்பளமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன.
>அவள் தன்னை
>>உதாசீனப்படுத்துவதாக நினைக்கிறான், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறான்.
>அவளைப் பாராட்ட
>>நடக்கும் விழாவில் பார்வையாளனாக அமர்ந்த்திருக்கிறான். அப்போது டி.எம்..
>படத்திலும் வந்து பாடுவார்:
>
>
>அந்தப் பாடகராக வருபவர், கண்ணதாசன்தான் என்று
>ஞாபகம். டாக்டர் சுவாமிநாதனுக்குத் தெரிந்திருக்குமே?
>
>அன்புடன்
>
>fயபாரதி
>
>>
>>பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
>>யாரும் இருக்கும் இடத்தில்
>இருந்துகொண்டால் எல்லாம் சொக்கியமே
>>கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
>>..
>>நீயும் நானும்
>சேர்த்திருந்தோம் நிலவும் வானும் போல
>>இன்று நான்மட்டும் தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்த்ததாலே
>>என்
>உள்ளம் எனைப்பர்த்து கேலி செய்யும்போது
>>இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
>>..
>>மதியாதார்
>தலைவாசல் நுழையாதே என்று
>>மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
>>அதில் அர்த்தம்
>உள்ளது
>>..
>>
>>நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக
>வரவழைத்து
>>படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்டதர்க்கவாதங்கள்
>சுட்டும்
>>கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு
>எழுதுகிறேன்.
>>
>>அன்புடன்,
>>கி"ர்
>>
>>--- In agathiyar@y..., JayBee
>wrote:
>>>
>>> அன்பர்களே,
>>>
>>> ஒரு பழமொழி இருக்கிறது.
>>> "கருடா சுகமா?"
>>>
>
>>> சிவபெருமானைப் பார்ப்பதற்காக வி?ணு கைலாயத்திற்குச்
>>> சென்ற சமயம். தம் வாகனமாகிய
>கருடனிலிருந்து இறங்கிச்சென்றார்.
>>> கருடன் ஒருபுறமாக நின்றிருந்தது. சிவனை வி?ணு சந்திக்கும்
>
>>> வேளையில் சிவனுடைய தலையில் இருந்த பாம்பு, கருடனைப் பார்த்து,
>>> "என்ன கருடா! சுகமா?"
>என்று எகத்தாளமாகக்கேட்டதாம். சாதாரணமான
>>> நிலையில் கருடனின் நிழல் பட்டால்கூட பாம்புக்குச்
>சித்த பிரமை
>>> பிடிக்குமாம். ஆனால் இப்போதோ நிலைமையே வேறு. சிவனின்
>>> தலையில்
>அல்லவா உட்கார்ந்திருக்கிறது. தன்னுடைய fன்மவைரியாகிய
>>> கருடனோ அடங்கி ஒடுங்கிப் பவ்வியமாக
>ஓர் ஓரத்தில் நின்று
>>> கொண்டிருக்கிறது.
>>> அந்த Sதானம் கொடுத்த தெனாவெட்டில்தான் அப்படியொரு
>
>>> தில்லோடு கருடனைப் பார்த்துக் கேட்டிருக்கிறது.
>>> அதற்கு அந்த கருடன் சொன்னதாம்:
>>>
>"அதெல்லாம் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் சுகம்தான்".
>>>
>>> இந்தக் கதை மிகவும்
>பழமையானதாகத்தான் இருக்கும்போல்
>>> தெரிகிறது. ஏனெனில் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு
>>>
>துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்முன்னர் பாடிய 'நன்னெறி'
>>> என்னும் நீதிநூலில், ஒரு பாடலில்
>இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
>>>
>>> மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
>>>
>வலியோர் தமைத்தா மருவில் - பலியேல்
>>> கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
>>>
>படர்நிறையப் புள்ளரசைப் பார்த்து.
>>>
>>> பலி ஏல் கடவுள் அவிர் சடைமேற் கட்செவி- நைவேத்தியம்
>
>>> போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானின்
>>> சடாமுடியின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு
>>>
>படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து - படர்ந்த சிறகைக்கொண்ட
>>> பறவைகளுக்கு அரசாகிய கருடனைப்
>பார்த்து
>>> அஞ்சாது - பயப்படாது.
>>>
>>> அதுபோல,
>>>
>>> மெலியோர் - வலிமையிலார்
>
>>> வலிய விரவலரை அஞ்சார் - தம்மைவிட வலிமைமிக்க எதிரிகளைக்
>>> கண்டு
>பயப்படமாட்டார்;
>>>
>>> எப்போது?,
>>>
>>> தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தம்
>எதிரிகளைவிட பலம்
>>> வாய்ந்தவர்களைச் சார்ந்திருக்கும்போது.
>>>
>>> இந்தக் கதையை வைத்துக்
>கவியரசு கண்ணதாசன்
>>> பாடியிருக்கிறார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.
>>>
>>> 'பரமசிவன்
>கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது,
>>> "கருடா சௌக்கியமா?"
>>> "இருக்கும் இடத்தில்
>இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!",
>>> கருடன் சொன்னது.
>>> இதில்
>>> அருத்தமுள்ளது.
>>>
>
>>> அன்புடன்
>>>
>>> fயபாரதி
>>>
>===========================