From sarabeswar@... Tue Jul 02 03:23:48 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 2 Jul 2002 10:23:47 -0000
Received: (qmail 32276 invoked from network); 2 Jul 2002 10:23:47 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 2 Jul 2002 10:23:47 -0000
Received: from unknown (HELO n24.grp.scd.yahoo.com) (66.218.66.80) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Jul 2002 10:23:47 -0000
Received: from [66.218.67.165] by n24.grp.scd.yahoo.com with NNFMP; 02 Jul 2002 10:23:47 -0000
Date: Tue, 02 Jul 2002 10:23:45 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Garudaa....Sugamaa?
Message-ID:
In-Reply-To: <3D215AD3.6E490699@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1011
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18926

அன்புசால் ஞானவெட்டியான் அவர்களைப் பணிந்தெழுதுவது,

--- In agathiyar@y..., Njaanavettiyaan wrote:
> அளிமிகு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
> வணக்கம்.என்னையும் இழுத்து விட்டுவிட்டீரே!

தங்களை இழுக்கும் உரிமை தாங்கள் அளிக்காமலே
எடுத்துக் கொண்டதுதான்! இல்லாவிட்டால் எவ்வளவு நாட்களுக்கு
இந்தக் கதைகளைப் புரியாமல் பாடிக்கொண்டிருப்பது!

அதில் அர்த்தம் உள்ளது என்று வேறு பாடிவிட்டார் தமிழைக் காதலித்திருந்த
கண்ணதாசன் அவர்கள். அதைத்தேடுவது நம் கடமையல்லவா!

> ஒவ்வொரு மனிதனும் இறைக் கருணையால்(தான் முயன்று தன்னிலை மேம்பட்டது என
> நினைப்பது அல்ல), ஒவ்வொரு படியாக மேலே செல்லும்போது, தனக்குக்
> கீழ்நிலையிலுள்ளோரை எள்ளி நகையாடல் கூடாது. இயன்றால் ஆற்றுப்படுத்துதல்
> வேண்டும்.

இப்படித்தானே வாயுபுத்திரர் குழந்தையாய் சூரியனைப் பிடிக்க எழும்பியதும்
இதேவேந்திரன் குறுக்கிடத் தடுக்கி விழுந்து பின்னர் முதிர்ந்த பின்னர்
தக்க தருணத்தில் குருவருளால் (ஜாம்பவான்) ஞானத்தைத் தேடிய கதையும்!

மிக்க நன்றி ஞானவெட்டியான் அவர்களே!

வணங்கி,
குமார்
ஜாவா