From sarabeswar@... Tue Jul 02 03:32:24 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 2 Jul 2002 10:32:23 -0000
Received: (qmail 87006 invoked from network); 2 Jul 2002 10:32:23 -0000
Received: from unknown (66.218.66.218) by m6.grp.scd.yahoo.com with QMQP; 2 Jul 2002 10:32:23 -0000
Received: from unknown (HELO n24.grp.scd.yahoo.com) (66.218.66.80) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 2 Jul 2002 10:32:23 -0000
Received: from [66.218.67.131] by n24.grp.scd.yahoo.com with NNFMP; 02 Jul 2002 10:32:21 -0000
Date: Tue, 02 Jul 2002 10:32:12 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Nandi Namam NamasivayavE
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2538
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18927
பெரிசு என்ற அன்புசால் பெருந்தகை
மரு.திரு.ஜெயபாரதியார் அவர்கள்
தம் நம்பிக்கைகளை
யாதொரு பாசாங்குமின்றி உண்மையாய்
எழுதப் போந்தமையால் எத்தகைய
எதிர்ப்புகளையெல்லாம் சந்திக்க
நேர்ந்திருக்கும் என்பதைச்
சமீபத்தில்தான் அறிந்து கொள்ள முடிந்தது.
அன்னார் மணிவிழா காணும் இந்நாளில்
எமையாளும் இறையிடம் இறைஞ்சுவது ஒன்றே.
சார்புணர்ந்து சமத்துவம் கண்ட வள்ளுவர்
காட்டும் அன்புவழி செழிக்கட்டும்!
சார்தரு நோய் தீர்க்கும் பதிகமென
காழிப் பிள்ளையார் பாடி,
பாடியவாறே தம் திருமணநாளன்று
உற்றார் உறவினருடன்
இஅருட்பெரும்சோதியில் கலந்த
இப்பதிகத்தினை
இங்கிட்டுப் பணிகிறேன்.