From chand1945@... Tue Jul 02 23:53:08 2002
Return-Path:
X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 3 Jul 2002 06:53:08 -0000
Received: (qmail 53792 invoked from network); 3 Jul 2002 06:53:08 -0000
Received: from unknown (66.218.66.216) by m2.grp.scd.yahoo.com with QMQP; 3 Jul 2002 06:53:08 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 3 Jul 2002 06:53:07 -0000
Received: (qmail 29753 invoked by uid 7002); 3 Jul 2002 12:22:40 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 3 Jul 2002 12:22:40 +0530
Received: (qmail 29421 invoked by uid 7002); 3 Jul 2002 12:22:28 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.219) by webmail4.maa.sify.net with SMTP; 3 Jul 2002 12:22:28 +0530
Message-ID: <3D229786.740CA3A@...>
Date: Wed, 03 Jul 2002 11:49:50 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] manam - eNNam
References: <1025668890.476.74498.m12@yahoogroups.com> <003c01c2224c$3b417680$0200a8c0@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18942

அளிமிகு நண்பர் திரு.LSK அவர்கட்கு,
வணக்கம்.
இருதயம் = இரத்த ஓட்டத்தை இயக்கும்
இரு+உதயம் = இரு புறக் கண்கள்
மனம் = மன்+அம் = நிலைபெற்றது+அழகியது
ரூபமற்றது. அரூபி.
இருக்குமிடம் தெரியாது.இருந்தும் இல்லாதது.தெரிந்தும் தெரியாதது.
கண் பார்க்கிறது. ஆசை எழுகிறது. எண்ணங்கள் பிறக்கின்றன. இந்த எண்ணங்களுக்கு
உருவம் கொடுத்துப் புரிந்துகொள்ள வைப்பது மூளை(in a way encoder).
பின்னர், எண்ணங்கள் ஒன்றிலிருந்து மற்றவைகள் புற்றீசல்போல் பெருகிப்
பரவுகின்றன.பரவி மனம் முழுவதும் ஆக்கிரமிக்கின்றன.
எண்ணங்கள் பரவியபின் சிந்தனை அவைகளை அசைபோடுகிறது.
மனதைத் தொட்டுச் சொல்வதும், முளை இருக்கிறதா? என வினவுதலும் உலக
வழக்கு.
"விரிந்த நெஞ்சம் கருவியாம் விடயம் உணர விரியாமல்
ஒருங்கு நெஞ்சம் கருவியாம் தன்னை உணர ஒருங்காமல்
விரிந்த நெஞ்சம் உடையவனை விடாது பிறவி என்றுணர்க
ஒருங்கு நெஞ்சம் உடையானை உறாது பிறப்பென் றுணர்கவே."
விரிந்த மனம் விடயம் உணர் கருவி.
ஒருங்கிய மனம் தன்னையுணர் கருவி.

"மனத்தை அடக்க மனந்துணை ஆகும்
பினைத்துணை இன்றது பெற்றனன் ஆயின்
தனிச்சிவ மேயொரு தானென வாழ்வன்
நினைத்து மறந்து நிலத்துழ லானே."
புற மனத்தையடக்க அகமனம் துணையாம்.
(கைவல்ய நவநீதம்)
நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm


"L. Suresh Kumar-LSK" wrote:
>
> வணக்கம்
>
> > மனம் எண்ணங்களைப் படைக்கிறது.
> > எண்ணங்கள் மனிதனை ஆட்டி வைக்கிறது.
>
> nice comment from mr. anj.
>
> மனம் - இருதயம் அருகில் உள்ளதா ?
> சிந்திப்பதால் எண்ணங்கள் தோன்றுகின்றனவா ?
>
> மனம் - மூளை - சிந்தனை - என்ன தொடர்பு ?
>
> மூளை சிந்தித்தால் ஏன் மனதைத் தொட்டு சொல்கிறோம் ?
>
> மனம் எண்ணங்களைப் படைத்தால் ,
> ஏன் சில எண்ணங்களைக் கேட்ட பின்,
> மூளை இருக்கிறதா என்று கேட்கிறோம் ?
>