From sarabeswar@... Wed Jul 03 05:28:50 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 3 Jul 2002 12:28:50 -0000
Received: (qmail 76122 invoked from network); 3 Jul 2002 12:28:49 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 3 Jul 2002 12:28:49 -0000
Received: from unknown (HELO n30.grp.scd.yahoo.com) (66.218.66.87) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 3 Jul 2002 12:28:49 -0000
Received: from [66.218.67.178] by n30.grp.scd.yahoo.com with NNFMP; 03 Jul 2002 12:28:49 -0000
Date: Wed, 03 Jul 2002 12:28:46 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Garudaa....Sugamaa?
Message-ID:
In-Reply-To: <003401c221b9$2df82a20$a8f0c7cb@g9d6h9>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 573
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18943

ஹரியண்ணா,

தாமதத்துக்கு மன்னிக்க!

> வாலடி நிழலில் நிற்பதும்யார்?

கருடனைச் சொல்கிறீர்களா? அது விண்கருடனா ஒண்கருடனா
என்று தாங்களே தியானித்து உணரவும்.

அதுசரி, இப்படி அடங்கிச் சுருண்டிருக்கும் சேடனாரையும்
'மயிலுமாடி நீயாடி வரவேண்டும்' என்று யோக உச்சத்தில்
முருகனைத் தேனித்த அருணகிரியார் எழுப்பி ஆடவிட்டதை
அறிவீர் அல்லவா?

'அதலசேடனாராட அகிலமேரு மீதாட' என்ற திருப்புகழ்
உணர்த்தும் பேரின்பத்தை அப்பாடலை ஒருமுறை நம்பி
நவிற்றினாலே அடையலாம்.

காளியவள் காலைப் பிடித்திருக்கும் தங்களுக்குத் தெரியாததா!

அன்புடன் வணங்கி,
குமார்