From jaybee@... Thu Jul 04 07:22:06 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 4 Jul 2002 14:22:06 -0000
Received: (qmail 43331 invoked from network); 4 Jul 2002 14:22:05 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 4 Jul 2002 14:22:05 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 4 Jul 2002 14:22:00 -0000
Received: from user (sp-103-70.tm.net.my [210.186.103.70]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYQ00KF8AKHAC@...> for agathiyar@yahoogroups.com; Thu, 04 Jul 2002 22:21:54 +0800 (SGT)
Date: Thu, 04 Jul 2002 22:21:26 +0800
Subject: Thanks - One and All
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020704222126.0173a150@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 1 (Highest)
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18952
அன்பர்களே,
எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமணத்தை முன்னிட்டு
தனிப்படவும் அகத்தியர் அரங்கத்தின் மூலமும் வாழ்த்துத் தெரிவித்த
அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
உலகின் பல பாகங்களிலிருந்தும் டெலிஃபோன் மூலம்
வாழ்த்துத் தெரிவித்த இனிய நண்பர்களுக்கும் நன்றி. உங்களுடன்
எல்லாம் சற்றுச் சாவகாசமாக ஏதும் பேசமுடியாமற்போயிற்று.
சிலர் அந்த விழாவைப் பற்றி எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.
சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட விழா. ஆகவேதான்
அப்படிக்கேட்கிறார்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.