From chand1945@... Fri Jul 05 00:51:59 2002
Return-Path:
X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 07:51:59 -0000
Received: (qmail 20444 invoked from network); 5 Jul 2002 07:51:58 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 07:51:58 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 07:51:58 -0000
Received: (qmail 9781 invoked by uid 7002); 5 Jul 2002 12:45:52 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 5 Jul 2002 12:45:52 +0530
Received: (qmail 9390 invoked by uid 7002); 5 Jul 2002 12:45:41 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.68) by webmail4.maa.sify.net with SMTP; 5 Jul 2002 12:45:41 +0530
Message-ID: <3D2545AB.58F1D88F@...>
Date: Fri, 05 Jul 2002 12:37:23 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, meykandar@yahoogroups.com, thiru.s@..., cbose@..., mugunthraj@...
Subject: How to download individual e-mails in POP3 - various programmes such as yahoo,hotmail,rediffmail etc?
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18962


அளிமிகு நண்பர்களே,
வணக்கம்.
வெகு நாட்களாக மனதை வருத்திக்கொண்டிருக்கும் ஒரு வினா?
விடை தெரியாவிடினும் தயவுசெய்து அவரவர் நண்பர்களிடம் கேட்டாவது
இணையத்திலிட்டால், வருந்தும் ஞானவெட்டியான்களும், கார்திகேயன்களும்,
முத்துனிலவன்களும், கணேசலிங்கன்களும் இருக்க மாட்டார்கள்.
என்னால் இயன்றவரை வினாக்களை வரிசைப்படுத்தி வினவுகிறேன்.
துன்பப்படக் காரணங்கள்:
1.SIFY என்னும் ISP தான்தான் மிகவும் விரைவாக BROWSE செய்கிறோம்
எனக் கூறிக்கொள்கிறது. ஆனால் MAILS.SIFY.COMக்குள் நுழையவே 20
மனித்துளிகள் எடுத்துக்கொள்கிறது. ஆகவே, நம் பணத்தில் 20 விழுக்காடு
பயனின்றிப் போய்விடுகிறது.
2.DDSL netஆல் வந்ததுன்பம் எல்லோரும் அறிந்ததே. DDSL SERVER
கோளாறால் நமக்கு வந்த செய்திகள் YAHOOவால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கு மற்றாக, e-mail address ஒன்றை yahooவிலோ,
hotmailலிலோ, rediffmailலிலோ வைத்துக்கொண்டால் இடைத்தரகர்களால்
ஏற்படும் இன்னல்களைக் களையமுடியும்.
ஆனால், மேற்கூறிய 3லும் POP3 facility உள்ளதா? மின்னஞ்சல்
செய்திகளை நாம் தனித்தனியாக download செய்யமுடியுமா?
நண்பர்களிடம்,EUDORA,OUTLOOK EXPRESS, NETSCAPE 4.7
ஆகியவைகளிருக்கும். அப்படியெனில், ஒவ்வொன்றுக்கும் setup
configuration எப்படிச் செய்ய வேண்டும்.
எல்லோரும் ஒன்றிணைந்து தயவுசெய்து உதவுங்கள்.
நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm