From jaybee@... Fri Jul 05 03:21:10 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 10:21:09 -0000
Received: (qmail 24692 invoked from network); 5 Jul 2002 10:21:09 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 10:21:09 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 10:21:09 -0000
Received: from user (sp-103-150.tm.net.my [210.186.103.150]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GYR00KASU37C0@...> for agathiyar@yahoogroups.com; Fri, 05 Jul 2002 18:21:08 +0800 (SGT)
Date: Fri, 05 Jul 2002 18:20:38 +0800
Subject: Correction please - Re: 60-kku 60 -#4-Re: [agathiyar] Re: Thanks - One and All
In-reply-to: <3.0.3.32.20020705181425.00696264@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020705182038.018177d0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020705180642.0181d5f4@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18966

At 06:14 PM 7/5/02 +0800, you wrote:
> அவரும் அவருடைய சீடரகளும் choir மரபில் மிக அழகாக
>'மண்ணில் வண்ண வண்ணம் வாழலாம்' என்னும் சீர்காழித்
>திருப்பதிகத்தை ஓதலாயினர்.


'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்று திருத்தி
வாசிக்கவும்.

அன்புடன்

ஜெயபாரதி



என்னுடைய திருமணத்தின்போது
>இதே பாடல்தான் ஓதப்பட்டது. என் மகனுடைய திருமணத்தின்போதும்
>இதே பாடல்தான். இதுதான் எங்களின் திருமண மகா மந்திரம்.
> அந்தத் திருப்பதிகம் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்போதே
>திருமாங்கல்யம் அனைவரின் வாழ்த்துக்காக வலம் வரச்செய்யப்பட்டது.
> தொடர்ந்து திருப்பூட்டு நடைபெற்றது. அனவரும் அட்சதையைத்
>தூவி வாழ்த்தினர்.
> அதன் பின்னர் பூஜைகள் நிறைவு செய்யப்பட்டன.
> எங்களைவிட மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றோம்.
>அதன்பின்னர் மற்றவர்கள் எங்களை வணங்கி ஆசி பெற்றனர்.
>அதனை ஆரம்பிக்கும்போதுதான் இங்கிலாந்திலிருந்து இராமுருகன்
>டெலிபோன் செய்தார்.
> அதனைத் தொடர்ந்து விருந்து.
> மதியம் group photo.
> அடுத்தநாள் தியேட்டரில் பாப்கார்ன், கொக்காக்கோலாவுடன்
>'பஞ்சதந்திரம்'.
>
>அன்புடன்
>ஜெயபாரதி
>
>==========================
>
>