From vij@... Fri Jul 05 07:21:24 2002
Return-Path: X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 14:21:23 -0000
Received: (qmail 2449 invoked from network); 5 Jul 2002 14:21:23 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 14:21:23 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 14:21:23 -0000
Received: from [66.218.67.147] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 05 Jul 2002 14:21:23 -0000
Date: Fri, 05 Jul 2002 14:21:22 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Also a bad News for the day...
Message-ID: In-Reply-To: <20020704150809.35700.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1700
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vijinuk" X-Originating-IP: 62.31.32.130
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 18970
வியாழனன்று ஒரு மோசமான சம்பவம்.
லண்டன் பங்கு சந்தை (London Share Market) 5 வருடத்திற்க்கு முன்பிருந்த நிலையை
தொட்டது.
கடந்த 2 வருடங்களாக உலக பங்குசந்தைகள் கீழ்ப் பக்கம் போய் வருகிரன. பல பங்கு விலைகள் இ
ருபதில் ஒண்றாகவும், நாற்ப்பதில் ஒண்றாகவும் குறைந்து விட்டன. ஏனெனில், 1997-2000 காலத்தி
ல், பலர் நிர்வாங்கள் லாபகரமாக நடக்கும் என்று நம்பி பங்கு சந்தைகளீல் கோடானு கோடி
டாலர்களை கொட்டினார்கள். பணம் உள்ளே வர வர, பங்கு விலைகள் மேலெ ஓடின. நியூயார்க்கின்
நாஸ்டாக் என்ற அளவு, பொறி நிர்வாகங்களின் பங்குவிலைகலை அளக்கிரது. இந்த அலவு 97-00
காலத்தில் ஐந்து மடங்காக அதிகமாகியது. மார்ச் 2000 ல், மிக உயர்வான ஸ்தானத்தி லிருந்து,
2 வருடங்களாக கீழே சென்று போயிருக்கிரது. இன்னும் கீழே எவ்வ்ளவு போகும், எங்கு நிற்க்கும்
என்று யாருக்கும் தெரியவில்லை.
அது நிற்க்க, மற்ற நிர்வாகங்களும் , எதிர்ப்பார்த்தால் போல், லாபத்தில் ஓட வில்லை. கடந்த இ
று வருடங்களாக, பல மிகப் பெரிய கம்பெனிகள், நஷ்டத்தையே அறிவித்து வருகிரன. இஇதெல்லாம்
போதாது என்று, கடந்த 2 மாதங்களில் இன்னும் பெரிய அதிர்ச்சி. என்னவென்றால், என்ரான், வி
வாண்டி போல் பெரிய கம்பெனிகள், தங்கள் ஆடிட்டர் கூட சேர்ந்து, தம் வருட அறிவிப்புகளில் பெரி
ய பொய்களை கூரியுள்ளன. அதாவது, தங்கள் நஷ்டங்களை மறைத்து, லாபம் போல்
காட்டியுள்ளன. அதனால், பங்குதாரர்களுக்கு, எந்த கம்பெனி சொல்வதை நம்புவது என்று தெறியாமல்,
கம்பெனிகள் மீது நம்பிக்காயில்லாமை அதிகமாகி, தங்கள் பணத்தை, பங்கு சந்தைகளிருந்து, வெளி
யே எடுத்து விடுகிரார்கள். இப்படி, பணம் பங்கு சந்தைகளி லிருந்து, வெளியே போக போக, பங்கு
விலைகள், இன்னும் கீழே போகிரன.
பங்குகளின், கீழ்ப்போக்கம். எப்போழுது நின்று மேலே போகும் என்று யாருக்கும் தெரியவில்லை.