From jaybee@... Fri Jul 05 07:29:02 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 5 Jul 2002 14:28:51 -0000
Received: (qmail 85368 invoked from network); 5 Jul 2002 14:28:50 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 5 Jul 2002 14:28:50 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 5 Jul 2002 14:28:50 -0000
Received: from user (sp-103-76.tm.net.my [210.186.103.76]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GYS00GG95K0Y0@...> for agathiyar@yahoogroups.com; Fri, 05 Jul 2002 22:28:49 +0800 (SGT)
Date: Fri, 05 Jul 2002 22:28:19 +0800
Subject: Re: [agathiyar] Re: Also a bad News for the day...
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020705222819.023a5a9c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020704150809.35700.qmail@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18971
அன்புள்ள விஜயராகவன்,
At 02:21 PM 7/5/02 +0000, you wrote:
>வியாழனன்று ஒரு மோசமான சம்பவம்.
>
>லண்டன் பங்கு சந்தை (London Share Market) 5
வருடத்திற்க்கு முன்பிருந்த நிலையை
>தொட்டது.
>
>கடந்த 2 வருடங்களாக உலக பங்குசந்தைகள் கீழ்ப்
பக்கம் போய் வருகிரன. பல பங்கு விலைகள் இ
>ருபதில் ஒண்றாகவும், நாற்ப்பதில் ஒண்றாகவும் குறைந்து
விட்டன. ஏனெனில், 1997-2000 காலத்தி
>ல், பலர் நிர்வாங்கள் லாபகரமாக நடக்கும் என்று நம்பி
பங்கு சந்தைகளீல் கோடானு கோடி
>டாலர்களை கொட்டினார்கள். பணம் உள்ளே வர வர, பங்கு விலைகள்
மேலெ ஓடின. நியூயார்க்கின்
>நாஸ்டாக் என்ற அளவு, பொறி நிர்வாகங்களின் பங்குவிலைகலை
அளக்கிரது. இந்த அலவு 97-00
>காலத்தில் ஐந்து மடங்காக அதிகமாகியது. மார்ச் 2000 ல், மிக
உயர்வான ஸ்தானத்தி லிருந்து,
>2 வருடங்களாக கீழே சென்று போயிருக்கிரது. இன்னும் கீழே எவ்வ்ளவு
போகும், எங்கு நிற்க்கும்
>என்று யாருக்கும் தெரியவில்லை.
நீங்கள் ரவி பட்ராவின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா?