From sakthia@... Sat Jul 06 03:52:41 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 6 Jul 2002 10:52:41 -0000
Received: (qmail 6987 invoked from network); 6 Jul 2002 10:52:41 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 6 Jul 2002 10:52:41 -0000
Received: from unknown (HELO ethfrvs.eth.net) (202.9.145.41) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 6 Jul 2002 10:52:38 -0000
Received: from smtp3.eth.net ([202.9.178.26] unverified) by ethfrvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 6 Jul 2002 16:30:28 +0530
Received: from 202.9.180.180 by smtp3.eth.net (InterScan E-Mail VirusWall NT); Sat, 06 Jul 2002 16:19:09 +0530
Message-ID: <001701c224d6$4a87a4c0$b4b409ca@sakthia>
To:
Cc: , "pas" , "ananth" , "Hari Krishnan" , "V.V.Subramanian"
Subject: Oh!-Ilainjane!--yu r the indhiya "Desa varaipadam!"
Date: Sat, 6 Jul 2002 15:47:09 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 06 Jul 2002 11:00:29.0937 (UTC) FILETIME=[57827E10:01C224DC]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18977
இiந்திய வரைபடமே!!இiளைஞனே!
^^^^^^^^^^^^^^^(சுதா ராfன்,சி.யு.பி-கோவை)
மதத்தைப் பிடித்துக்கொண்டு-iஇளைஞனே!
...மதம்பிடித்து அலையாதே!
இiதம்தரும் மனிதநேயமே-நீ,
..iஇந்தியாவின் வரைபடம்,மறவாதே!
இiந்துவா?iஇSலாமியனா?-
..இiதுவா iஇன்றைய நாட்டின் தேவை?
iஇன்னும்-ஒரு பிடி சோற்றுக்குவழியில்லா
..ஏழை-இiருக்கிறான்,நீ மறவாதே!
இiறைவன்-உன் எதிரில்வந்தால் கூட-நீ
..iஇனம்பிரித்து,"யார்"?என்பாயா?
இiத்தனை பெரிய நாட்டில்,- பலருமே
..எத்தர்கள்!"மனிதம்"iஇல்லை!அறிவாயா?
கத்தியும்,ரத்தமும் காணும் அவலம்,
.."காந்தி"பிறந்த மண்ணுக்கே நேர்ந்தது!
சத்தியம்,தர்மம்,சமத்துவமும் எல்லாம்-ஓ!
.."சகோதரனே"!எங்கே போனது?
******************(நன்றி:"CUB"News-Magazine)-