From muguntharaj@... Sun Jul 07 04:11:38 2002
Return-Path: X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 7 Jul 2002 11:11:38 -0000
Received: (qmail 27795 invoked from network); 7 Jul 2002 11:11:38 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 7 Jul 2002 11:11:38 -0000
Received: from unknown (HELO n2.grp.scd.yahoo.com) (66.218.66.75) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 7 Jul 2002 11:11:37 -0000
Received: from [66.218.67.188] by n2.grp.scd.yahoo.com with NNFMP; 07 Jul 2002 11:11:37 -0000
Date: Sun, 07 Jul 2002 11:11:35 -0000
To: agathiyar@yahoogroups.com, meykandar@yahoogroups.com, tamil@...
Subject: Fwd: eKalappai for other Keyboard Layouts.
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1971
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "muguntharaj" X-Originating-IP: 210.187.61.67
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
X-Yahoo-Message-Num: 18981
அன்புடையீர்,
எ கலப்பையுடன் அஞ்சல் விசைபலகையை பயன்படுத்துவது உங்களுக்கு தெரியும்.
ஆனால் எ கலப்பையுடன், தமிழ்னெட்99, தமிழ் தட்டச்சுபலகை, மயிலை விசைபலகை போன்ற வேறு வி
சைபலகைகளையும் பயன்படுத்தலாம். இவற்றுக்கான கோப்புகளை, வெகுநாட்களுக்கு முன்பே திரு குமார் மல்லி
கார்சுனன் அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
இவற்றை, அஞ்சல் தவிர மற்ற விசைபலகை உபயோகிப்பவர்களுக்கு உதவும் வகையில் e-Uthavi yaahoo
groups பக்கத்தில் http://groups.yahoo.com/group/e-
Uthavi/files/eKalappaiKeyboards/
வலையேற்றம் செய்துள்ளேன்.
புது விசைப்பலகையை நிறுவும் வழிமுறை:
1. http://groups.yahoo.com/group/e-Uthavi/files/eKalappaiKeyboards/
என்ற சுட்டியில் இருந்து, தேவையான விசைப்பலகைக்கான கோப்பை இறக்கிக்கொள்ளுங்கள்.
2. எகலப்பையை இயக்குங்கள்.
3. விசைப்பலகைக்கான கோப்பை(உதா:TscPhone17.kmx) டபுள்கிளிக் செய்யுங்கள்,
"Install keyboard - TscPhone17.kmx -keyman" என்ற விண்டோ வரும் , அதில்
உள்ள "Install" என்ற பொத்தானை தட்டுங்கள் போதும், தானாக அது எகலப்பையுள் சேர்ந்துவிடும்.
4. நோட்பேட் செயலியை திறந்து, உங்கள் விசைப்பலகைக்கான "shortcut key" யை தட்டிவிட்டு
பயன்படுத்தலாம்.
தமிழ் நெட்99 ஃபோனட்டி விசைபலகை:
இந்த விசைப்பலகையை பயன்படுத்த shift+ Alt+ P பொத்தானை தட்டவேண்டும். இந்த விசைப்பலகையை
பயன்படுத்தும்போது உங்கள் கண்னியில் வலது-கீழ் பக்கம் "ஓ" எழுத்து தெரியும்.
தமிழ் டைப்ரைட்டிங் விசைபலகை:
இந்த விசைப்பலகையை பயன்படுத்த shift+ Alt+ T பொத்தானை தட்டவேண்டும். இந்த விசைப்பலகையை
பயன்படுத்தும்போது உங்கள் கண்னியில் வலது-கீழ் பக்கம் "த" எழுத்து தெரியும்.
மயிலை விசைபலகை:
இந்த விசைப்பலகையை பயன்படுத்த shift+ Alt+ M பொத்தானை தட்டவேண்டும். இந்த விசைப்பலகையை
பயன்படுத்தும்போது உங்கள் கண்னியில் வலது-கீழ் பக்கம் "ம" எழுத்து தெரியும்.
மற்ற மின்னஞல் குழுக்களுக்கும் இந்த செய்தியை தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்,
முகுந்தராஜ்.
--- End forwarded message ---