From cbose@... Mon Jul 08 11:05:50 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 8 Jul 2002 18:05:50 -0000
Received: (qmail 28661 invoked from network); 8 Jul 2002 18:05:50 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 8 Jul 2002 18:05:50 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 8 Jul 2002 18:05:49 -0000
Received: from vsnl (unknown [203.199.230.109]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 7FA6C4B5C for ; Mon, 8 Jul 2002 23:43:46 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020706182705.007dc7d0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 06 Jul 2002 18:27:05 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: 60-kku 60 -#4-Re: [agathiyar] Re: Thanks - One and All
In-Reply-To: <20020706082710.35974.qmail@...>
References: <3.0.3.32.20020705181425.00696264@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18988



At 01:27 AM 7/6/02 -0700, you wrote:


>தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிடுவதென்பது

குறைந்த செலவில் கை நிறைய கிடைக்கும் தின்பண்டம் பாப்கார்ன்.
எனவே இது ஏழைகளின் செல்லம்.

பல்லிருந்தால் மெதுவாக கறுக் மொறுக் என்று சாப்பிடலாம்.
இல்லாதவர்கள் ஊறவைத்து சாப்பிடலாம்
பக்கத்தில் அன்புக்குரியவர்கள் இருந்தால் செல்லமாக மேலே எறியலாம்.

இன்னும் நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதும்.

அய்யா சாபு இதெல்லாம் உங்கள் அனுபவமா என்று கேட்க வேண்டாம். நான் தியேட்டருக்குச் சென்று சினிமா
பார்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையே ஜீன்ஸ் என ஒன்று பிரிமியர் ஷோ ஆகப் பார்த்ததுதான்.

அன்புடன்
போஸ்
சென்னை.




>சம்பிரதாயமா ?
>சடங்கா ?
>சரத்தா ?
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Sign up for SBC Yahoo! Dial - First Month Free
>http://sbc.yahoo.com
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>