From jaybee@... Mon Jul 15 22:35:27 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 16 Jul 2002 05:35:24 -0000
Received: (qmail 38885 invoked from network); 16 Jul 2002 05:35:24 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 16 Jul 2002 05:35:24 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jul 2002 05:35:26 -0000
Received: from user (sp-103-74.tm.net.my [210.186.103.74]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZB003JET6OYK@...> for agathiyar@yahoogroups.com; Tue, 16 Jul 2002 13:13:38 +0800 (SGT)
Date: Tue, 16 Jul 2002 13:12:48 +0800
Subject: Re: [agathiyar] miniature museum
In-reply-to: <00ed01c22c36$bf70ebe0$49261f18@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020716131248.00720624@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19102

At 12:35 PM 7/15/02 -0700, you wrote:
>
>சமீபத்தில் கனடாவில் வான் கூவர் சென்றபோது விக்டோரியா
>தீவில் சிறு பொம்மைகளினாலான அருங்காட்சியகத்துக்கு போயிருந்தேன்.
>அதில் கனடிய அமெரிக்க வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சிகள், பழைய
>அரண்மனை மாடல்கள், இருப்புப்பாதைகள், டிக்கன்ஸ் நாவலிலிருந்து
>சில காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தன. குறிப்பாக பள்ளி
>மாணவர்க்கும், வரலாற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கும் பயன்படுவதாய்
>இருந்தன.
>
>இதேபோல் சிங்கை, மலேசியாவில் இருக்கிறதா?


கோலாலும்பூரின் மியூஸியத்தில் சிலபொருள்களை
வைத்திருக்கிறார்கள். பழைய ரயில் போன்றவை.
ஆனால் மாடல்கள் கிடைக்கமாட்டா. அவற்றின்
புகைப்படங்கள் கிடைக்கும். கைவரை படங்களும் கிடைக்கும்.
இந்தியன் இன்க் கோடுகளால் வரைப்பட்டு, வண்ணம் கொடுக்கப்
பட்டவை இருக்கின்றன. விலை சற்று அதிகம். ரொம்பவும்
'தட்டிவிட்டான்' படமாக இருந்தாலும்கூட இருபத்தைந்து
வெள்ளிக்குக் குறையாது. கோலாலும்பூர் செண்ட்ரல் மார்க்கெட்டில்
கிடைக்கும். பசங்க வாங்கமுடியாது.

அன்புடன்

ஜெயபாரதி


>
>சங்ககால வாழ்க்கை, சேர சோழ பாண்டியர் அரண்மனைகள்,
>கிராம வாழ்க்கை, இலக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் - என்று
>எல்லாம் சித்தரிக்கும்
>அருங்காட்சியகங்கள் தமிழ்நாட்டில் உண்டாக்கினால் என்ன?
>திரைப்பட காட்சிகளுக்கு மாடல் செட்டுகள் அமைப்போர், சித்திரக்
>கலைஞர்கள் உதவியுடன் இதை செய்ய இயலும்.
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>
>
============================