கன்னீப் பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலச் சுவைப்பது என்று சோன்பப்டி பாட்டு ஒண்ணு பாடுவாங்களே, அது மாதிரி அவ்விடத்து வாயில் ஊறும் எச்சிலுக்கு பாலும் தேனும் கலந்த சுவை உண்டாமே, அப்பிடியா?
சொன்னாக்க, கூந்தல் ஆராய்ச்சிக்கு என் பங்கு வரும். ;-)
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
Quoting Subramanian :
> >> ஆமா.. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம்
> >> உண்டா ?? இல்லையா ??
> -----------------
> சாபு எழுதினார்:
>
> > குயுக்தியான கேள்வி.....
>
> > சரியாக விளக்கம் சொல்லவேண்டுமென்றால், பெரியவர் திருவிளையாடல்
> > நக்கீரன் மாதிரி நெற்றிக்கண் திறந்திடுவார். வேண்டாம் ...
> அன்புடன்
> சுப்ரமணியன்
>
-------------------------------------------------
Sify Mail - now with Anti-virus protection powered by Trend Micro, USA.
Know more at http://mail.sify.com
One click here and you could be counting money!
StreetsCall from Walletwatch.com. Subscribe now! http://www.walletwatch.com/cgi-bin/ww/walletwatch/equity/news_articles/news_detail.jsp?oid=11658894