From sadayan50@... Tue Jul 16 06:14:52 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 16 Jul 2002 13:14:49 -0000
Received: (qmail 63004 invoked from network); 16 Jul 2002 13:14:49 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 16 Jul 2002 13:14:49 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 16 Jul 2002 13:14:51 -0000
Message-ID: <20020716131451.58271.qmail@...>
Received: from [213.42.1.167] by web13803.mail.yahoo.com via HTTP; Tue, 16 Jul 2002 06:14:51 PDT
Date: Tue, 16 Jul 2002 06:14:51 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: A.P.Nagarajan - ThiruviLaiyaadal
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <200207161143.RAA31119@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 19106
--- Subramanian wrote:
> நீங்க உங்க அனுபவத்தை(!?) எழுதுங்க.. :-)
>
> பெரியவர் விளக்கம் பின்னாடி வரும் (என்று எதிர்பார்ப்போம்..)
>
> அன்புடன்
> சுப்ரமணியன்
>
>
அட அதுப் பெரிய விஷயமில்லீங்க....
நீங்க பெண்களின் கூந்தலைப் பற்றித்தான் கேட்டீங்க, பெண்டாட்டியின் கூந்தலைப்
பற்றி கேட்கவில்லையல்லவா ?
பெண்களின் கூந்தல் மணக்கும், பெண்டாட்டியின் கூந்தல் மணக்காது. அதான்
அறிஞர். அண்ணாவே சொல்லியிருக்காருங்களே . மாற்றான் தோட்டத்து
மல்லிகை ... என
மனைவி: இந்தாங்க முடி உதிராமலிருக்க தைலம்
கணவன்: எனக்கு எதுக்குடி, எனக்குதாதன் முடி கொட்றதில்லையே
மனைவி: அட உங்களுக்கில்லீங்க, உங்க செக்ரட்டரிக்கு அவளோட முடி
நித்தம் உங்க கோட்லே இருக்கே
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Autos - Get free new car price quotes
http://autos.yahoo.com