From angiah@... Wed Jul 17 04:43:45 2002
Return-Path: X-Sender: angiah@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 17 Jul 2002 11:43:44 -0000
Received: (qmail 74252 invoked from network); 17 Jul 2002 11:43:44 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 17 Jul 2002 11:43:44 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 17 Jul 2002 11:43:44 -0000
Received: from user (sp-103-28.tm.net.my [210.186.103.28]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZE00KHX5WQI3@...> for agathiyar@yahoogroups.com; Wed, 17 Jul 2002 19:43:39 +0800 (SGT)
Date: Sat, 29 Jun 2002 18:08:00 +0800
Subject: Re: [agathiyar] Re: kuzhai
In-reply-to: X-Sender: angiah@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020629180800.01a13378@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: From: "M. Angiah" X-Yahoo-Group-Post: member; u=1292776
X-Yahoo-Profile: angiah
X-Yahoo-Message-Num: 19121
At 02:53 AM 7/17/02 +0000, you wrote:
>அன்புநிறை அங்கையா அவர்களுக்கு,
>
>இம்மடலுக்கு நன்றி.
>
>தங்களின் திருமந்திரம் தேடியினை ஒருமுறை
பயின்று பார்த்தபோது
>உதவவில்லை. முறைதனை மீண்டும் தெளிவிக்க வேண்டுகிறேன்.
>
வணக்கம்.
இந்த சுட்டியில் http://www16.brinkster.com/puranaanuuru/ உலவியை இட
கிழ்கண்டது கிட்டும் ...
தேடும் செயலி Search Engine
1. பழந்தமிழ் இலக்கியங்கள்.
1. திருக்குறள் பாடல்களைத் தேடும் செயலி Search engine of
thirukkuRaL verses.
2. திருமந்திரப் பாடல்களைத் தேடும் செயலி Search engine of
thirumanthiram verses.
3. புறநானூறுப் பாடல்களைத் தேடும் செயலி Search engine of
puranaanuuru verses.
4. திருமுறைப் பாடல்களைத் தேடும் செயலி Search engine of
thirumurai verses.
2. தமிழ் அகரமுதலிகள்.
1. சென்னைத் தமிழ் பேரகரமுதலி சொல் தேடும் செயலி Word
search of Tamil Lexicon.
2. மதுரைத் திட்டம்.
1. மதுரைத் திட்ட உள்ளீடுகளைத் தலைப்பு வாரியாகத் தேடும்
செயலி Search of Titles included in Project Madhurai.
ASP Script Created by: Maa. Angiah.
இது உலகத் தமிழ் மக்களுக்காக மாலேசிய மா. அங்கையனின் படைப்பு.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்.
**************************************************
You will need "ThunaivanTSC", "MylaiTSC", "InaiMathiTSC" (TSCII encoded
fonts for this site.)
**************************************************
உங்களிடன் tscii 1.7 இருந்தாலும் தாழ்வில்லை, இ-க்களைத் தவிற மற்றவை தடையின்றி வெளிப்படும்.
திருமந்திர சுட்டியை சொடுக்க கிடைக்கும் பார்வையில்...
தேடு முறைமை Search criteria : whole_word, number, substring. இதில் ஒன்றைத்
தேர்வு செய்யவும்.
சொல்/தொடர்/எண் word/phrase/number : இங்கே தெடு சொல்லையோ அல்லது தொடரையோ இட்டு
பார்க்கவும்.