From jaybee@... Thu Jul 18 03:47:00 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 18 Jul 2002 10:47:00 -0000
Received: (qmail 14284 invoked from network); 18 Jul 2002 10:47:00 -0000
Received: from unknown (66.218.66.218) by m8.grp.scd.yahoo.com with QMQP; 18 Jul 2002 10:47:00 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 18 Jul 2002 10:47:00 -0000
Received: from user (sp-103-95.tm.net.my [210.186.103.95]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZF00LKGXY89U@...> for agathiyar@yahoogroups.com; Thu, 18 Jul 2002 18:46:59 +0800 (SGT)
Date: Thu, 18 Jul 2002 18:27:40 +0800
Subject: Re: [agathiyar] persu
In-reply-to: <00e201c22e21$3d2182c0$0200a8c0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020718182740.006fdf68@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <1026931104.687.30691.m12@yahoogroups.com>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19126

At 02:06 AM 7/18/02 -0400, you wrote:
>டாக்டரு ஜேபி ஐயா
>
>வணக்கமுங்க
>
>
>சரிங்களா பெர்சு ?
>
>ஆமா, இந்த பெர்சு, பெர்ஸு - இது எப்படி பழக்கத்தில வந்தது ?


பெர்சு கேட்கின் எரிதவழ் வேலோய்..
பெர்சு பெர்சு புவனம் பெர்சு
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெர்சே!

ஔவையாரின் பாடல். மூலம் இதோ.......

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்..
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இதிலிருந்து அது வந்தது.

அன்புடன்

ஜெயபாரதி
>
>அன்புடன்
>
>குமார்
>
=========================>