From jaybee@... Thu Jul 18 03:47:01 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 18 Jul 2002 10:47:01 -0000
Received: (qmail 55540 invoked from network); 18 Jul 2002 10:47:01 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 18 Jul 2002 10:47:01 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 18 Jul 2002 10:47:01 -0000
Received: from user (sp-103-95.tm.net.my [210.186.103.95]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZF00LKGXY89U@...> for agathiyar@yahoogroups.com; Thu, 18 Jul 2002 18:47:00 +0800 (SGT)
Date: Thu, 18 Jul 2002 18:39:57 +0800
Subject: paravaayillai - was - Re: [agathiyar] Re: kuzhai
In-reply-to: <3.0.3.32.20020718180756.006f41f0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020718183957.006f3678@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020629180800.01a13378@...> From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19127
At 06:07 PM 7/18/02 +0800, you wrote:
>At 06:08 PM 6/29/02 +0800, you wrote:
>>
>>உங்களிடன் tscii 1.7 இருந்தாலும் தாழ்வில்லை,
>
> 'தாழ்வில்லை'.
> 'தேவலை' என்பதன் முன்வடிவம் இதுதான் என்று
>சொல்வார்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
தேவலையைப் போலவே இன்னும் சில சொற்கள்
இருக்கின்றன.
'பரவாயில்லை' என்பது சொல். இந்துஸ்தானியில் 'பர்வா நஹி'
என்று வழங்கினார்கள்.
பரவாயில்லை மட்டுமே தமிழில் வழங்குகிறது. ஆகவே
அதன் எதிர்மறைச்சொல் 'பரவாயிருக்கிறது' என்பதாக இருக்கவேண்டும்.
ஆனால் அப்படி ஒரு சொல் வழக்கு இப்போது இல்லை.
மலாய் மொழியில் 'பரவாயில்லை' என்பது 'tidak apa'
என்றும், சுருக்கமாக 'takpa' என்றும் வழங்குகிறது. பெரும்பான்மையான
மலாய்க்காரர்கள் ஒருகாலத்தில் எதற்கெடுத்தாலும் 'tidak apa' என்று
சொல்வார்கள். எது எப்படியானால் என்ன என்னும் மனப்பான்மை
கொண்டிருந்தார்கள். அதனை 'tidak apa' attitude என்று சொல்வார்கள்.
அதுவே ஒரு புதுச்சொல்லாக உருவாகிவிட்டது - 'tidakapathy'.
இதுவும் ஒருவகை apathy-தானே.
ஆனால் இப்போது அவர்கள் அப்படியெல்லாம் இல்லை.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>இ-க்களைத் தவிற மற்றவை தடையின்றி வெளிப்படும்.
>>
>>திருமந்திர சுட்டியை சொடுக்க கிடைக்கும் பார்வையில்...
>> தேடு முறைமை Search criteria : whole_word, number, substring. இதில் ஒன்றைத்
>>தேர்வு செய்யவும்.
>> சொல்/தொடர்/எண் word/phrase/number : இங்கே தெடு சொல்லையோ அல்லது தொடரையோ இட்டு
>>பார்க்கவும்.
>>
>>இவையே. பிற பின்.
>>
>>நன்றி.
>>
>>மா.அங்கையன்
>>>அன்புடன்,
>>>குமார்
>>>யாவகம்
>>>------------------------ Yahoo! Groups