From sarabeswar@... Thu Jul 18 21:02:08 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 19 Jul 2002 04:02:08 -0000
Received: (qmail 83545 invoked from network); 19 Jul 2002 04:02:08 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 19 Jul 2002 04:02:08 -0000
Received: from unknown (HELO n14.grp.scd.yahoo.com) (66.218.66.69) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 19 Jul 2002 04:02:07 -0000
Received: from [66.218.67.188] by n14.grp.scd.yahoo.com with NNFMP; 19 Jul 2002 04:02:07 -0000
Date: Fri, 19 Jul 2002 04:02:07 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kAlam peRa azuthAr! ( was - Re: Awwaik kuRaL - 181 - 190)
Message-ID:
In-Reply-To: <4.3.0.20020718171711.00a796a0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 443
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 19135

அன்புசால் ஞானவெட்டியான் அவர்களுக்கு,

தங்களின் விளக்கம் அருமை. நன்றி. அடியேன்
முன்னர் குறிப்பிட்ட குறள் 245 - அல்லல்
அருளாள்வார்க்கில்லை வளிவழங்கும் மல்லல்
மாஞாலம் கரி - என்பதன் தொடர்பில்
எழுந்ததே அவ்வினா.

அதே தில்லையம்பலத்தில் மஹாகாலேஸ்வரர்
கூத்தபிரான் அருளால் பதஞ்சலியார் விரித்த
யோகசூத்திரம் 'காலம்' பற்றிச் சொல்லி
முடிப்பதை விரைவில்
நேரம் தேடி எழுதுகிறேன்.

திருச்சிற்றம்பலம்

பணிவன்புடன்,
குமார்
ஜாவா