--- JayBee wrote:
>
> அன்பர்களே,
>
> சில ஆண்டுகளுக்கு முன்னர், 'கணினியா கணனியா'
> என்ற கேள்வி எழுந்தது. எழுந்த இடம் தமிழ் டாட் நெட். அப்போது
> நான் எழுதிய மடல்.
> இம்மடல் சென்ற ஆண்டு கோலலும்பூரில் வெளியிடப்பட்ட
> 'இணையத்தில் ஜேய்பி' என்னும் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
> பின்னர், அம்மடல் சில மாதங்களுக்கு முன்னர்,
> மலேசியாவிலிருந்து வெளியாகும் 'மக்கள் ஓசை' பத்திரிக்கையிலும்
> இடம் பெற்றது.
> இம்மடலின் மூலத்தை Tamil.net archives ஆவணத்தில்
> காணலாம். தேதி 25, ஜூலை, 1997. ஐந்தாண்டுகள் ஆக இன்னும்
> ஐந்தே நாட்கள்.
>
> பழனிக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும். அவரும்
> 'இணையத்தில் ஜேய்பி'யை வாங்கியவர்களில் ஒருவர்:-)
>
> அம்மடலை 'இணையத்தில் ஜேய்பி'யில் கண்டவண்ணம்
> பெயர்த்து முன்வைக்கிறேன்.
> தமிழ் டாட் நெட்டுக்கு நன்றி.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Health - Feel better, live better
http://health.yahoo.com