From jaybee@... Sun Jul 21 05:20:41 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 21 Jul 2002 12:20:39 -0000
Received: (qmail 77360 invoked from network); 21 Jul 2002 12:20:39 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 21 Jul 2002 12:20:39 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 21 Jul 2002 12:20:38 -0000
Received: from user (sp-103-240.tm.net.my [210.186.103.240]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZL0015JMACMO@...> for agathiyar@yahoogroups.com; Sun, 21 Jul 2002 20:20:38 +0800 (SGT)
Date: Sun, 21 Jul 2002 20:19:40 +0800
Subject: Re: paravaayillai - was - Re: [agathiyar] Re: kuzhai
In-reply-to: <3.0.6.32.20020718222025.008bf110@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "Dr.P.Chandra Bose" Message-id: <3.0.3.32.20020721201940.00739e8c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020718183957.006f3678@...> <3.0.3.32.20020718180756.006f41f0@...> <3.0.3.32.20020629180800.01a13378@...> From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19151
At 10:20 PM 7/18/02 +0500, you wrote:
>அன்பு டாக்டர் ஜேபி,
>
>> பரவாயில்லை மட்டுமே தமிழில் வழங்குகிறது. ஆகவே
>>அதன் எதிர்மறைச்சொல் 'பரவாயிருக்கிறது' என்பதாக இருக்கவேண்டும்.
>>ஆனால் அப்படி ஒரு சொல் வழக்கு இப்போது இல்லை.
>
>சிறு வயதில் என் மகள் என்னிடம் கேட்டாள்.
>அவன் - அவனுக்கு
>அவள் - அவளூக்கு
>எவன் - எவனுக்கு
>நான் - நானுக்கு. இதை மட்டும் தப்பு என்று திருத்தி ஏன் எனக்கு என்று கூறுகிறீர்கள் ?
>
>நல்ல கேள்வி தான் என்கிறீர்களா?
அருமையான கேள்வியல்லவா?! Stumped என்று சொல்லவைக்கும்
கேள்வி.
அதுபோலவே
நீ - நீக்கு
நீங்களுக்கு, நாங்களுக்கு என்று வளரும்.
இன்னொரு சொல் 'மாட்டேன்' என்பது. 'Will not, shall not
என்னும் பொருளில் வழங்குகிறது.
அப்படியானால் 'will', 'shall' என்பனவற்றிற்கு'மாட்டுவேன்',
'மாட்டுவான்' போன்ற சொல்வழக்கு இருக்கவேண்டும்.
இருக்கிறதா? எங்கே போயிற்று?
ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அப்பர் பெருமானார்
தமது தேவாரத்தில் 'மாட்டுவன்' என்ற சொல்வழக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>அன்புடன்
>போஸ்
>சென்னை
>
>
>
>
>
>
>
>
>
>> மலாய் மொழியில் 'பரவாயில்லை' என்பது 'tidak apa'
>>என்று
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>