From cbose@... Sun Jul 21 23:50:36 2002
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 22 Jul 2002 06:50:35 -0000
Received: (qmail 58054 invoked from network); 22 Jul 2002 06:50:35 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 22 Jul 2002 06:50:35 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 22 Jul 2002 06:50:35 -0000
Received: from vsnl (unknown [203.199.230.82]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 769774853 for ; Mon, 22 Jul 2002 12:28:50 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020722122259.007ecb20@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Mon, 22 Jul 2002 12:22:59 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] parisu-1000pon
In-Reply-To: <3D399A34.65D3CE1@...>
References: <3.0.6.32.20020719180620.008bf7f0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 19157
அய்யா திரு ஞான வெட்டியான் அவர்களுக்கு,
வணக்கம். கடிதங்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வகையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள " இமெயில்
கிளையண்ட் தொகுப்பை " வடிவமைக்கவும். இதற்கு இடோரா தொகுப்பு சிறப்பானதும் எளியதும் ஆகும். நண்பர்
முத்து அனுப்பிய சிடியில் இந்த தொகுப்பு இருக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திடுக. அதனை இயக்கி அதில்
வரும் மெனுவில் டூல்ஸ் கிளிக் செய்து ஆப்ஷன்ஸ் பிரிவை கிளிக் செய்தால் வரிசையாக சில பிரிவுகள்
வரும். அதில் நீங்கள் உங்களுடைய இமெயில் அக்கவுண்ட் எண் சர்வர் எண் பெயர் ஆகியவற்றைத் தெளிவாகக்
குறிப்பிட வேண்டும். அதிலேயே font தேர்வும் அமைப்பும் இருக்கும் இவை அத்தனையும் தேர்வு செய்தபின்
இயக்கினால் உங்களுக்கு வந்திருக்கும் கடிதங்கள் அனைத்தும் அங்கு படிக்கப்படும்போதே உங்கள் கம்ப்யூட்டரை
வந்தடையும்.
இன்னும் விளக்கமாக வேண்டுமானால் நான்முதலில் கொடுத்தனுப்பிய முரசு அஞ்சல் சிடியில் உள்ள இணையமும்
அஞ்சலும் என்ற நூலில் இடோராவை பதித்து வடிவமைப்பது குறித்து தெளிவாகப் படங்களுடன் குறிப்பிட்டுள்ளேன்.
அதனை முதலில் படித்து குறிப்பெடுத்து பின்னர் இயக்கிப் பார்க்கவும்.
தமிழ் உலகம் போய் கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி ஒட்டுவதெல்லாம் பழையகடிதங்களோடு நிறுத்திக்
கொள்ளலாம்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.
At 10:43 PM 7/20/02 +0530, you wrote:
>அளிமிகு நண்பர் திரு.போசு ஐயா அவர்கட்கு,
>வணக்கம்.
>http://groups.yahoo.com/group/agathiyar/messages க்குச்
>சென்றால் வரிசையாக messages வருகிறது. அவைகளில் சிலவற்றை மட்டும்
>